அசீம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிரடியாக எடுத்த முடிவு
Read Time:4 Minute, 58 Second
அசீம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிரடியாக எடுத்த முடிவு
பொம்மை task முடிந்த அடுத்த நாளே redcard கொடுத்து வெளியே அனுப்ப வேண்டிய ஒரு மனித அரக்கன் அஜீம். பச்சதாபம் பார்த்து இவ்வளவு நாள் வீட்டுக்குள் இருக்க வைத்தது தான் தவறாகி போனது.
உங்கள் குணம் எல்லாரையும் வாழ வைப்பது அதனால தான் என்னமோ அந்த அஜீம் போன போகட்டும் என்று விட்டு வைத்தீர்கள்.
அந்த வாய்ப்பை அவனும் அவன் கூட்டமும் தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. பலர் சொல்வது போல் இவர் biased ஆக இருக்கிறார்.
அஜீம் இவருக்கு வேண்டும் என்பதால் இப்போது வரை அன்பு செலுத்துகிறார்.
இதே வேறு ஒரு anchor அண்ணா சிம்புவோ அல்லது ரம்யா கிருஷ்ணன் அவர்கள் இருந்து இருந்தால் இந்நேரம் அஜீம் மோசமான முறையில் வெளியேற்ற பட்டு இருப்பார்.
ஐயா உலகநாயகன் தயவில் இன்னும் உள்ளே வாழும் ஒரு அறிய வகை மனித உயிரினம் தான் கோமாளி அஜீம்.
அந்த கோமாளி அஜீம் எதோ ஒரு காரணத்துக்காக கொண்டாடி இழினிலையில் வாழும் அஜீம் fans களுக்கு சொல்கிறேன்.
ஆண்டவர் போட்ட பிச்சையால் தான் அஜீம் இன்னும் redcard கொடுக்க பட்டு வெளியேறாமல் உள்ள சொகுசாக இருக்கிறான்.
நீங்க எல்லாம் அவரை பற்றி பேச தகுதி மட்டும் இல்லை பேசவே ஆசை பட கூடாது..
அஜீம் வெளியே வந்தால் இப்போது இருக்கும் நடிப்பு தொழில் கூட இல்லமல் போக போகிறது அப்போது தான் புரிய போகிறது இந்த கோமாளி கூட்டத்திற்கு.
ஆண்டவர் நல்லவர் ஆக இருப்பதால் தான் அஜீம் இன்னும் உள்ளே இருக்கிறான். கோமாளிகளா. அவர் கால் தூசிக்கு கூட ஈடு ஆக மாட்டான் உங்க நொண்ணன் அஜீம்
அஜீம் இன் அதிசய script க்கு கிளைமாக்ஸ் என்ன வாக இருக்கும். ஒரு பார்வை.
நேற்று ஆண்டவரிடம் வாங்கிய பேச்சில் மொத்தம் ஆக தன்னால் எழுத பட்ட pr team script வீணாகி போய் இருக்கும் என்பதை உணர்ந்து இருப்பார்.
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் பாருங்கள் எதோ கேமரா அருகில் போதி மரம் இருப்பது போல் உக்காந்து முதலை கண்ணீர் வடிப்பார்.
தணம் அவர்கள் எளிமினேஷன் அவரை இன்னுமே யோசனை செய்ய வைக்கும். Monday freeze task வாரம் என்பதை உணர்ந்து தனியாக சுற்றி கொண்டு இருப்பார்.
கடைசி person ஆக அவர் மகன் வர. தான் செய்த தவறை எல்லாம் மனசாட்சி படி உணர்வார்.
அப்போது நிஜமாகவே திருந்தி வீட்டை விட்டு போக இந்த டைட்டில் நமக்கு வேண்டாம் என என்னும் வேலையில்.
புத்தாண்டு பரிசாக பண பெட்டியை bb team இறக்க…15 லட்சம் ரூபாய் எண்ணிக்கை வரும் போது அமுதாவணன் அதில் கண்ணை வைக்க, அஜீம் அதில் கையை வைப்பார்.
Pr team க்கே 7 லட்சம் தேவை என்பதால் இதை விட மனசு இல்லமல் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வர்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் தவறான கோவம் கொண்டவன் ஒருவன் வெல்ல கூடாது நான் செய்த தவறு இன்னொருவரை வழிநடத்த கூடாது என்று 30 நிமிடம் குறையமல் பேசிவிட்டு.. நல்ல பெயரோடு போகிறேன் என கிளம்பி விடுவார்.
அமுதாவணன் முகத்தில் அப்பாடி இறுதி போட்டியில் ஒரு இடம் காலி என மனதார குளிர.. Adk வழக்கம் போல் உருட்ட, விக்ரமன் அமைதியாக அதை அனுமதிக்க.. அஜீம் army க்கு endcard போடப்படும்.
மக்கள் ஏன் தன்னை வெறுத்தார்கள் என்பதை உணர்ந்தே வெளியே வருவார் பாருங்கள். இறுதி 5 ல் கூட இவர் இருக்க மாட்டார் என்பதே என் கணிப்பு.
அநீதி என்றுமே வெல்லாது அஜீம் தவறை உணர்ந்து திருந்தி வாழ்வர். வேறு ஒரு அஷீமை பொங்கல் வாரத்தில் காண்போம் guest ஆக.