வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஜனனி தடுமாற்றம் Bigg Boss Tamil Season 6
biggboss6janany |
பெங்காலி திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி…ஏழைத்தொழிலாளியின் மகள் தன் தம்பிக்கு ஷூ வாங்க பணம் சேர்த்து வைத்து அதை கடைக்காரரிடம் கொண்டு போய் குடுக்கும்.
இதுல நெறய காசு இருக்கு குடங்க ஷீ வா என கேட்கும் ..அதில அம்பது பைசா ஒரு ரூபாய் என மொத்தம் 87ரூபாய் இருக்க்கும்..ஆனால் ஷூ மதிப்பு 250ரூபாய்.
உடனே காசு எண்ணிய வேலையாள் இதுலாம் பத்தாது என சொல்ல..குழந்தை முகம் சுருங்கும் போது .
கடை ஓனர் ஏண்டா நீ வேற அதிகமா இருக்கு சொல்லி கல்லாவில் போடுவார் உடனே குழந்தை அதிகமா இருக்கரத குடுத்துருங்கனு அப்பாவியாய் கேட்கும்.
உடனே ஓனர் இந்தாமா ஷீ சொல்லிட்டு அதிகமான காசுக்கு மிட்டாய் வாங்கிக்கோ சொல்வார்.. ஓனர் சொல்வது தன் மகளாய் நினைத்து அது போல.
நேற்று ஜனனி பதட்டத்துடன் வந்து மக்கள் முன் வணங்கிட்டு ..வீடியோ பாத்து கண்ணீருடன் நின்ற ஜனனியிடம்.
அகம் டீவி வழியே சொல்லும் போது உள்ளே செல்லும் ஜனனினையா வாரி அணைத்து தன் அருகில் நிக்க வைத்து போது.
ஓடிச்செல்லும் குழந்தையை அரவணைத்த தகப்பனை காண முடிந்தது..வீடியோ பாத்துட்டு பேசிய ஜனனியை இந்த வயதில் இவ்வளோ தூரம் கடந்தது அதிகம் என சொன்னதா தாகட்டும்.
புகழ் இனி வரும் என் சொன்ன போதும்…ஜனனியை சிரிக்கவைக்க நடந்த நிகழ்வை ஹவுஸ்மெட்டிடம் கூறிய போதும் ..தகப்பன் கமல் நின்றார்.
மீண்டும் ஹாட்ஸ்டரா வீடியோ பாருங்க .. கமல் தகப்பனாய நின்று அளித்த அந்த காட்சி புரியும்…. கமலோடு எனக்கு நெறய முரண்பாடு உண்டு