பிக் பாஸ் பிராவோ வாழ்க்கை வரலாறு
வெளிநாட்டிலிருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேர்ல்ட் கார் போட்டியாளராக வந்த பிராவோ அவர்களின் பயணம்.
பிராவோ அவர்களின் உண்மையான பெயர் அருண் வெங்கடேஷ் பிரவேஷ்சம் என்பதாகும். நவம்பர் 12 ,1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
கோயம்புத்தூரில் ப்ளூ மேல்நிலைப் பள்ளியில்படித்து முடித்து இருக்கிறார்.
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறார்.
சதீஷ் ராஜா மற்றும் பிரியா கார்த்திக் , தீபிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அண்ணன் தங்கைகள்.
இவர் பேச்சு திறமையில் அதிகம் ஆர்வம் உள்ளவர். நகைச்சுவை கலந்த பேச்சுத்திறமை உள்ளவர்.
லியோ மற்றும் ஜெய்லர் என்ன ஆச்சி |
அவருக்கு விருப்பமானது கிராப்ட் செய்வது மற்றும் சமைப்பதாகும்.
அதைத் தவிர அவர் தொலைதூரங்களில் பயணம் மிகவும் பிடிக்குமா.
புத்தகங்கள் படிப்பது அவருக்கு விருப்பமான செயலாகும்.
இசையிலும் ஆர்வம் அதிகம். இசைக்கருவிகளான வயலின், பியானோ, கிட்டார் ஆகிய கருவிகளை வாசிப்பவர்.
சினிமாவில் உள்ள பிரபலங்களைப் பற்றிய கருத்து கூறுவதில் வல்லவர்.
டி.வி தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஸ்டேஷன் வேலை செய்து கொண்டிருந்தார்.
2016 ஆம் ஆண்டு சன் மியூசிக் சேனலில் வேலை செய்திருந்தார்.
2017 ஆம் ஆண்டு யு டியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து பெரும் பிரபலம் அடைந்தார். அந்த சேனலில் பீயிங் ப்ரோ என்ற பெயர் வைத்து சமையல் செய்து வீடியோக்கள் பதிவிடுவார்.
அவர் பயணம் செய்வது போன்ற வீடியோக்களைஎடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.
அவருக்கு சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதின் மூலம் பெறும் வரவேற்பு கிடைத்தது.
அவரின் படிப்படியாக முன்னேற்றத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் 12.7க்கே சப்ஸ்கிரைப் பெற்றிருந்தார்.
தமிழில் குறும்படங்கள் எடுத்தார். குறும்படத்தில் ஏலியன் ஷிப் என்ற பெயர் வைத்து நடித்திருந்தார்.
இவர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் எண்ணத்தில் மட்டுமே பணியாற்றி இருந்தார்.
அஜித்தின் தொடர் வெற்றி பயணம் |
தமிழ் இசை வீடியோஸ் மற்றும் 2019 ஆம் ஆண்டு தேன்மிட்டாய் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு இசைத் துறையிலும் ஆர்வம் அதிகம் மற்றும் நடிப்பு துறையிலும் ஆர்வம் அதிகம்.
2023 ஆம் ஆண்டு டாப் இன்சுலேன்ஸ் அவார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் அங்கீகாரம் பெற்று இருக்கிறார்.
இவர் துபாயில் ரேடியோ ஜாக்கி யில் ஆர் ஜே வா வ 89.4 தமிழ் fm என்ற தொலைக்காட்சியில் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
பேச்சுக்களில் திறமைக்குவராக இருப்பதால் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டிருக்கிறார.
தற்போது அவர் பிரபலம் அடையவில்லை என நினைத்த அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் .
பிக் பாஸில் வைல்ட் கார்ட் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸில் ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரப்போவதில் ஆர்.ஜி ப்ரா அவர்களும் ஒருவர் .
தனது பேச்சுத் திறமையின் மூலம் அறிவுத்திறமையின் மூலமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களிடம் திறமையுடன் விளையாடி வெற்றி பெறுவாரா ஆர் ஜே ப்ராவ்.
வெளியலகத்தில் சுற்றித்திரிந்த ஆர் ஜே பிக் பாஸ் வீட்டில் பொறுமையாக உள்ளே இருந்து விளையாடி வெற்றி பெறுவாரா என எதிர்பார்க்கலாம்.