பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வேல்காடு போட்டியாளர்களில் முதல் போட்டியாளர் யார்? அவரே விரிவாக பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் திருப்புமுனை ஏற்பட உள்ளது.
திருப்புமுனை எண்ணம் என்றால் வயல் காடு என்றுகள் உள்ளே வரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷயா ஏன் சினிமா துறைக்கு வந்தார்? |
போன சீசர்களின் ஒரே வீடு என்பதால் ஒரு போட்டியாளர் மட்டுமே வயல் காடாக உள்ளே வருவார்கள்.
தற்போது பிக் பாஸ் வீடு இரண்டு என்பதால் 5 போட்டிகள் உள்ளே வரப்போகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5 போட்டியாளர்களில் சிறிய பிக் பாஸ் வீட்டிற்கும் பெரிய பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எத்தனை பேர் போகிறார்கள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வயல் காடு என்று உள்ளே வரப்போகும் முதல் நபர் வி ஜே அர்ச்சனா.
அர்ச்சனா அவர்கள் நவம்பர் 11 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
சென்னையிலேயே ஈஸி பி போன்ற கல்லூரி படிப்புகள் முடித்திருக்கிறார்.
அர்ச்சனாவின் தந்தை கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். தாய் வீட்டு வேலை செய்து கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். அவருடைய தாய் கொஞ்சம் கடுமையானவர்.
அர்ச்சனாவை ஐ ஏ எஸ் படிக்க வைக்க வேண்டும் என்று அவருடைய அப்பாவின் விருப்பமாம்.
ஆனால் அர்ச்சனாவுக்கு சிறுவயதிலிருந்து சினிமாவின் வி. ஜே வாக வரவேண்டும் என்று அவருடைய விருப்பமாக இருந்ததாம்.
பிக் பாஸ் 7 சீசனில் மாயா தான் பெஸ்ட் போட்டியாளர் |
இவருக்கு நண்பர்கள் என்று ஒருவர் கூட இல்லையாம். ஆனால் இவர் சிரித்து சந்தோஷமா இருக்கும் ஒரு பெண்.
அர்ச்சனாவை ஐ.ஏ.எஸ் படிக்க சொல்லும் பொழுது நான் வி ஜே வாக சினிமா துறைக்கு போக வேண்டும் என்று அப்பாவிடம் கூறினார்.
அவருடைய அப்பா ஒரு கட்டளை இட்டார். முதல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சினிமாத்துறைக்கு சென்று நடிக்க வேண்டும்.
இல்லையென்றால் சினிமா துறைக்கு போகக்கூடாது என சொன்னாராம். அதில் வெற்றி பெற்று சினிமா துறையில் வந்து விட்டார்.
அது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் டிக் டாக் வீடியோக்கள் செய்து கொண்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோஸ்கள் பதிவிட்டு வந்தார்.
இதனால் அவர் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து குயின் ஆஃப் த டிஜிட்டல் மீடியா என்ற பட்டமும், அங்கீகாரங்களும் கொடுக்கப்பட்டது.
அதற்குப் பிறகு ஆதித்யா சேனலில் வி ஜே வாக வேலை செய்திருக்கிறார் .
இரண்டு ஷோகளும் நடத்திருக்கிறார்.
அதிலிருந்த அவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்திருந்தது.
நடிகர் கலையரசு அவர்கள் ராஜா ராணி இயக்குனரான பிரதீப் இடம் அர்ச்சனா புகைப்படத்தை காட்டியதுடன் இந்த கதாபாத்திரத்திற்கு இந்த இந்தப் பெண் பொருந்தும் என தேர்வு செய்தாராம்.
ராஜா ராணி கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் வேர்ல்ட் கால்டு போட்டியாளராக முதலில் செல்லப் போகிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அர்ச்சனா ஒரு ஈகோ பிடித்த பெண். ஈகோ பிடிவாதம் இதெல்லாம் இருப்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கலவரத்தை உண்டு பண்ண போகிறாரா? இல்லை அமைதிப்படுத்தி விளையாட போகிறாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.