பிக்பாஸ் 7 பிரதீப் திரும்ப வருவாரா? வர மாட்டாரா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யில் பிரதீப் திரும்ப வருவாரா இல்லை வர மாட்டாரா.

Pradeep Come back to bigg boss house
Pradeep Come back to bigg boss house

பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சி முதலில் இருந்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்.

மக்களிடையே அவருக்கு என தனி ஒரு இடத்தை பிடித்தார்.

பிரதீப்பின் நடவடிக்கைகள் போன வாரத்துக்கு முன்பு வாரும் அனைவரும் பெருமைப்படும் அளவிற்கு இருந்தது.

போட்டியாளர்களின் கேள்வி கேட்பதிலும் சரியாக வேலை செய்யாதவர்களை சுட்டிக்காட்டி அவர்களை கேள்வி கேட்டு தைரியமாக பேசுவார்.

பிரதீப் பெண்களிடம் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவார்.

கூல் சுரேஷ் அவர்களுக்கும் பிரதீப் இருக்கும் சண்டை நடந்தது. அந்த சண்டையில் தகாத வார்த்தைகள் சுரேஷை திட்டி விட்டார்.

வீட்டில் உள்ள மாயா, பூர்ணிமா, ஜோவிகா, அக்ஷயா ஆகிய அனைவரும் பிரதீப்பை வெளியே அனுப்ப முடிவு எடுத்தனர்.

மாயா மற்றும் பூர்ணிமா அவர்கள் திட்டமிட்டு பிரதிப்பை பிக் பாஸ் வீட்டில் இருந்து தொடர்ந்து விளையாட கூடாது என திட்டமிட்டனர்.

அதற்கு தகுந்தார் போல் பிரதீப் தகாத வார்த்தைகள் சிலவற்றை கூறியதால் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என ஜோவிகா மாயா, பூர்ணிமா அவர்கள் கூறினர்.

Pradeep Come back to bigg boss house
Pradeep Come back to bigg boss house

அவர்கள் கூறியதும் ரவி நாம் மணி விஷ்ணு ஆகியோரும் பிரதீப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கமலஹாசன் அவர்களிடம் முறையிட்டனர்.
வீட்டிற்கும் நாட்டிற்கும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என கூறினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதால் கமலஹாசன் அவர்கள் நீங்களே தனித்தனியாக
கன்போசன் ரூமுக்கு பிரதீப் வெளியில் செல்ல வேண்டும் என்றால் ரெட் கார்டை காட்ட வேண்டும் என கூறினர்.

பிரதீப் செல்லக்கூடாது என்று சொல்லி அவர்கள் வெள்ளை கார்டை காட்ட சொன்னார்.

Pradeep Come back to bigg boss house

பூர்ணிமா, மாயா, ஐஸ் , அக்ஷயா ஜோவிகா போன்றவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பிரதீப் வெளியே அனுப்ப வேண்டும் என குறை கூறினார்கள்.

விசித்ராக்கள் சுரேஷ் தினேஷ் மற்றும் அர்ச்சனா அவர்கள்
பிரதீப் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறினார்கள்.

பிக் பாஸ் இன் போட்டியாளர்கள் பிரதீப் வெளியே அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரே காரணத்தை வைத்து பிரதிப்பை வெளியே அனுப்பினார்கள்.

ஆனால் மக்களின் புரிதலில் பிரதீப் உள்ளே வரப்போகிறார் அல்லது வெளியிலேயே இருப்பாரா என தெரியவில்லை.

ஆனால் பிரதீப் இல்லாமல் பிக் பாஸில் சுவாரசியம் குறைந்து இருக்கிறது.

Pradeep Come back to bigg boss house

பிக் பாஸ் இல் பெண்களின் அராஜகம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது.

நான்கு பெண்கள் இணைந்து திட்டமிட்டு ஒவ்வொரு வேலையும் செய்வதால் பிக் பாஸில் சுவாரசியின் குறைந்து கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் பிரதீப் பிக் பாஸில் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கப் போவதாக தெரிகிறது.

பிக் பாஸ் உம் ஆண்டவர் கமலஹாசனும் சேர்ந்து முடிவு எடுத்தால் மட்டுமே பிரதீப் பிக் பாஸில் விளையாடுவதற்கான முடிவு தெரிய வரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top