தினேஷ் கோபாலசுவாமி பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராக வரப்போகிறார் .
தினேஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
அக்டோபர் 29ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
அவருடைய பள்ளிப்படிப்பு விருதுநகரில் ஸ்ரீ ஃபிலிம் லயன்ஸ் என்ற பள்ளியில் படித்து முடித்து விட்டார்.
கல்லூரி படிப்பு சென்னையில் லயோலோ கல்லூரியில் பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார்.
தினேஷின் தந்தை பெயர் கோபாலசுவாமி தாய் அம்சவினி அவருடைய தம்பி லோகேஷ் அவர்கள் சிறிய குடும்பமாக இருக்கின்றன.
இவருக்கு நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமா துறையை தேர்ந்தெடுத்தார்.
தினேஷுக்கு வண்ணம் தீட்டுவது டென்னிஸ் விளையாடுவது மற்றும் பயணம் பண்ணுவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.
தினேஷுக்கு திருமணம் ஆகி விட்டது அவருடைய மனைவி ரக்ஷிதா அவர்கள் ஆவார்.ஆனால் அவர்கள் சில காரணத்தினால் மனம் ஒத்துக் கொள்ளாமல் பிரிந்து விட்டன.
திரையுலகில் மகன் என்ற நாடகத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.
ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
மொத்தமாக ஐந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அவர் நடித்த நாடகங்கள் மகன், புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியாபுரம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையரங்கில் வெள்ளி திரையில் ஜெய் மற்றும் நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்னும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.
தினேஷின் மனைவி ரக்ஷிதா போன பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார். ரக்ஷிதாவிற்கு வெளியில் இருந்து அறிவுரைகளும் கூறி வந்திருந்தார்.
யூடியுபி களில் சில வீடியோஸ்கள் போட்டு வந்திருந்தார்.இதன் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்திருந்தார்.
தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்ததின் மூலம் பிரபலம் அடையாத காரணத்தினால் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸில் விளையாட வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது.
பழைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடியவர்கள் வெற்றி பெற்று புகழ்பெற்றதை இவர் பார்த்ததால் அவருக்கு தானும் வெற்றி பெற்று பேர் புகழ் அடைய வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருக்கிறது.
ஒவ்வொரு பிக் பாஸ் சீசன் களிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்திருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களைக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் .
பிக் பாஸில் வெற்றி பெறுவதன் மூலம் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருடைய மக்களிடையே தனக்கென ஒரு பெயர் கிடைக்க வேண்டும் என பிக் பாஸில் வைல்ட் கால்டு போட்டியாளராக விளையாட வந்திருக்கிறார்.
பிக் பாஸில் திறமையான போட்டியாளராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 7ல் வேர்ல்ட் கால் போட்டியாளராக உள்ளே வந்து தன் திறமைகளை வெளிகாட்டி வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.