அசீம் இவ்வளவு மோசமானவரா? இல்லை ஆபத்தானவரா?

அசீம் இவ்வளவு மோசமானவரா? இல்லை ஆபத்தானவரா?

இன்னொரு வகையில் பார்த்தால் loose மாறி பேசாதீங்கனு யார் யாரா சொன்னாலும் கோவம் வரும்.

Is Aseem really that bad? Or is he dangerous?
Is Aseem really that bad? Or is he dangerous?

அசீம் மனிதர் தானே.. ஜனனி வாய் விட்டதுக்கு மனது அளவில் மன்னிப்பு கேட்டது போல் தெரியவில்லயே.

விக்ரமன் அண்ணா நீங்க இவ்ளோ நல்லது பண்ணாலுமே அந்த பொண்ணு ஜனனி பின்னாடி போய் அமுதாவணன் கிட்ட புறணி பேச தான் போகுது.

ஜனனி குழந்தையை சரியான பள்ளி கூடத்தில் சேர்த்தால் நல்லது 😂 ஜனனி ஏன் சினிமா ஆசையில் இங்கு வந்தாய் ஏடிகே’யின் மனக்குமுறல்.

உள்ளத்தில் உள்ளது உதட்டின் வழியே, பல கொம்புகளை தொடர்த்து சீவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் அண்ணன் ஏடிகே.

 

கருத்து : ADK நல்லவரும் இல்லை, கெட்டவரும் இல்லை.. நிறம் மாறும் நபர்.

அசீம்க்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பதும், அவர் மாஸ் பெருமிதம் கொள்வதும் அதிர்ச்சி அளிக்கிறது.

இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட பெண் வெறுப்பாளர்களை மக்கள் போற்றினால், சொந்த ஊருக்குச் சென்றவர்கள்தான் அடிமைகளாக இருக்க முடியும்.

பெரிய பட்டத்தை வெல்வது ஒரு விஷயமே இல்லை. இதை முடிவெடுக்கும் மக்களின் மனதைக் கண்டாலே பயப்படுகிறோம்.

 

கருத்து: அஸீம் அண்ணாவின் அணுகுமுறையை கொண்டாடுபவர்களை விட அசீம் அண்ணா நடுநிலை என்று சொல்வதை பார்க்கும் போது எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது.

அசீம் போன்ற கோமாளிகளின் ரசிகர்கள் ஆபத்தான மனிதர்கள் ஆனால் நடுநிலை அசீம் ரசிகர்கள் சமூகத்திற்கு கேடு.

மது நாட்டுக்கு கேடு. பிக்பாஸ் வீட்டிற்கு அஸீம் மோசமானவர். அசீம் ஆதரவாளர் சமுதாயத்திற்கு கேடு.

 

இருங்கடா வேலைய முடிச்சிட்டு வரேன் 😂

அங்க அவ்ளோ வாக்குவதம் நடந்துனு இருக்கு இங்க இவன் இவ்ளோ சந்தோசமா புகை பிடித்து கொண்டு இருக்கிறான் 🤦🏽‍♂️

அசீம் அண்ணா தீடீர் என மயங்கி விழுந்து விட்டார்.. Medical check up க்கு போய் இருக்கிறார். High bp யில் மயங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

 

உண்மையோ பொய்யோ அவர் மறுபடியும் பழைய மாறியே திரும்பி வந்து விளையாட வேண்டும் எப்பவும் போல் உற்சாகமா.

நான் azeem fans கள் போல் ஆயிஷா சுகர் patient.. மாறி ஏன் கத்துற.. என்று ஒருவரின் உடல் கேலியை கையாள மாட்டேன்.. நல்லவரோ கெட்டவரா ஒருவரின் உடல் நிலையை அவமானம் படுத்துவது தவறு.

இப்போதும் ட்விட்டர் ல azeem அண்ணா fans இதற்கு சக Housemates காரணம் என்று 🤦🏽‍♂️திட்டி கொண்டு இருக்கிறார்கள். கடைசி வரைக்கும் திருந்த மாட்டார்கள் 🤦🏽‍♂️

அசீம் அண்ணா comeback பண்ணுங்க 🔥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top