பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் விபரீத முடிவு

பிரச்சினைகளுக்குப் பிறகு நேருக்கு நேர் பேசிக் கொண்ட பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் முடிவு என்ன என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

வேர்ல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பியதும் பிக் பாஸ் செய்த வேலை நாமினேஷன் செய்ய சொன்னார்.

நாமினேஷனில் பெரிய பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சிறிய பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமே திட்டமிட்டு நாமினேஷன் செய்தார்கள்.

யார் இந்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?

அதில் புதிதாக வந்தவர்களுக்கு மனக்கசப்புகள் ஏற்பட்டது.

ஆனால் பிரதீப், ஜோவிகா, ரவீனா, பூர்ணிமா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வயல்காட்டில் வந்த போட்டியாளர்களை நம்ப வச்சு செய்வோம் என்ன பேசிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் காலையில் அனைவரும் சமாதானமாக ஒற்றுமையாக இருக்கும் நிலையில் கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் இருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

அசைஞ்சா போச்சு என்ற டாஸ்க் பிக் பாஸ் கொடுத்தார். அந்த விளையாட்டு விளையாடும் போது பிரச்சினை ஏற்பட்டது.

அந்தப் பிரச்சினையில் பிரதீப் பின் பெல் அடிக்காமலேயே அடித்து விட்டது என்று சொன்னதால் பிரதீப்பிற்கு அதிகமாக கோபம் வந்தது.

பிரதிப்பின் பில் அடிக்காமலே அடித்து விட்டார் என சொன்னதால் கூல் சுரேஷ் தாய் மீது ஆணை பிரதீப் மணி அடித்து விட்டது என சொன்னதால் பிரதீப்பிற்கு அதிகமாக கோபம் வந்தது.

பிரதீப் அவர்கள் ஸ்கூல் சுரேஷ் பார்த்து உன்னை எவ்வளவு நம்பினேன் என்னை நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய் என கூறினார்.

உன்னை என் அப்பா அம்மாவிற்கு இணையாக தான் நினைத்தேன் என்னை ஏமாற்றி விட்டாய் என்ற கோபப்பட்டார்.

இதனால் பிரதீப் தகாத வார்த்தையால் கூல் சுரேஷ் அவர்களை திட்டினார்.

விஷ்ணு விஜய் கூல் சுரேஷ் அழைத்து பிரதீப்பிடம் செல்லும் பொழுது திரும்பவும் தகாத வார்த்தையால் திட்டி விட்டார். இதனால் அதிகம் கோவம் அடைந்தார் விஷ்ணு.

இதனால் பிரச்சனைகள் அதிகமானதும் பிக் பாஸ் ஒரு டிவிஸ்ட் வெச்சார். என்னவென்றால் கூல் சுரேஷ் செய்யும் பிரதீப் அவர்களையும் பிக் பாஸ் கன்பர்சன் ரூமுக்கு அழைத்தார்.

அவர்கள் இருவரையும் படிக்க சொன்னார். படித்ததில் பிக் பாஸ் டேலண்ட் ஷோ நடத்த வேண்டும் என்று இருந்தது.இருவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்தார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஓர் திருப்புமுனை

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் இருவருக்கும் நடந்த பிரச்சனையை என்னுடைய பெல் அடிக்கவில்லை ஆனால் மாயன் நிக்சன் சொன்ன சொன்னதால் நீங்களும் சொல்லி விட்டீர்கள் என கூறினார்.

இவர்கள் இருவரும் புதிய கன்டென்ட்கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வாரம் முழுவதும் இந்த பிரச்சினையைப் பற்றிய பேசி வருவார்கள். பிரதீப்பிற்கு பெயர் கெட்டு விட்டது. இந்த வாரம் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.

மக்கள் ஆதரவாக இருக்கிறார் என பிரதீப் நினைத்திருந்ததை ரசிகர்கள் உடைக்க போவாரா என பார்க்கலாம்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உலகநாயகன் கமலஹாசன் வந்து இந்த பிரச்சனைக்கு முடிவு சொல்லப் போகிறார். அந்த முடிவில் யாருக்கு சாதகமாக அமைகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top