பிரபல தொலைக்காட்சியில் வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆனது ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறது என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க நிகழ்ச்சியில் தொகுப்பாளரான கமலஹாசன் தொடர்ந்து ஏழு சீசன்களிலும் தொகுப்பாளராக இருந்தார்.
ஆனால் சீசன் 8 நிகழ்ச்சியில் தான் பங்கு கொல்லப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இனிவரும் காலங்களில் யார் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப போகிறார்கள் என்று பெரிதும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
வருடாந்தோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது வழக்கமாக இருந்தது.
இந்த தருணத்தில் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டால் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்ற கேள்வியை எழுப்பி உள்ளது
Top 20 காதலை தூண்டும் தமிழ் கவிதைகள் Tamil Kavithaigal
மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதே என்று சொல்லலாம்
பிக் பாஸ் சீசன் 8 எப்பொழுது என்ற எதிர்பார்ப்பை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே பெரிதும் ஏற்படுத்தியுள்ளது
இந்த தருணத்தில் பல வளத்தலங்களில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் ஆம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்ப போவதாக சில நம்பகத்தக்க வட்டாரங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
Bigg Boss Tamil 8 started
இதே நேரத்தில் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப் போவதாக சில சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டும் வருகின்றன.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தொடங்கப் போகிறோம் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் தொலைக்காட்சி நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட போகிறது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த எல்லா சீசன்களை போலவும் இந்த நிகழ்ச்சியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத் தரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை என்ன என்பதை கீழே குறிப்பிடவும்.