இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவர் தான்!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. கடந்த வாரம் போட்டி அடிப்படையில் மக்களால் வர்ஷினி என்பவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதும் ஏற்பட்டுள்ளது.
வாரம் வாரம் மக்களின் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போய்க் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாட்சனா என்ற போட்டியாளர் எப்பொழுது வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தான்.
Read More – பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக போராடி வென்ற ஜெப்ரி |
இந்த வாரம் நாமினேஷன் மொத்தம் 10 பேர் உள்ளனர். ஜாக்லின், அன்சிதா, விஷால், ரியான், மஞ்சரி, சிவகுமார், ஆனந்தி, ரஞ்சித், சத்தியா மற்றும் சாட்சனா ஆகியோர் உள்ளனர்.
இந்த பத்து போட்டியாளர்களில் கடும் போட்டி நிலைக்கு வருகிறது. இவர்களில் அதிக ஓட்டுக்களை பெற்ற போட்டியாளர் ஜாக்லின்.
மக்களால் இந்த வாரம் ஜாக்குலின் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிக் பாஸ் சீசன் தமிழ் 8 நிகழ்ச்சிகள் கடினமான போட்டியாளர் என்றால் ஜாக்லினும் அதில் ஒருவர்.
இந்த 10 பேரில் ஜாக்லின் அன்சிதா விஷால் ரயான் மஞ்சரி ஆகியோர் மக்களால் அதிகம் வாக்குகளை பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் இவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதில்லை என்பது உறுதியாக தெரிகிறது.
Read More – Which is the biggest serial in Telugu? |
கடந்த ஏழு வாரங்களாக வாரம் ஒருவரை மட்டும் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதால் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
யார் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் சாசனம் சத்தியா ஆனந்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரமும் சாட்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்பது உறுதியாக தெரிகிறது.
எட்டாவது வாரம் விஜய் சேதுபதியால் மூன்று பேர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அவர்கள் சத்தியா சிவக்குமார் சாச்சனா ஆகிய மூன்று பேரும் மக்களால் குறைவான ஓட்டு பெற்று இந்த வாரம் கடைசி இடத்தை பெற்றுள்ளனர்.
சத்தியா, சிவக்குமார், சாச்சனா
சத்தியா கடந்த இரண்டு வாரங்களாக தனது விளையாட்டை சரியாக விளையாடவில்லை என்று மக்கள் பல பேரால் கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது. சிவக்குமார் என்பவர் பிக் பாஸ் வீட்டிற்கு 28 ஆம் நாள் வந்தார்.
வந்த முதல் வாரம் இவரின் ஆட்டம் சூடு பிடிக்கவில்லை. மக்களும் விஜய் சேதுபதியும் உங்கள் ஆட்டம் இன்னும் மக்களை கவரவில்லை என்று விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் வாரத்தில் இருந்து தனது போட்டியினை ஆடத் தொடங்கினார். Who gets eliminated from Bigg Boss 8 Tamil today?
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று வரை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சாட்சனா எப்பொழுது வெளியேற்றப்படுவார் என்பதில்தான் உள்ளது.
சாட்சினாவின் விளையாட்டு மக்களின் மனதை பெரிதும் காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று பலதரப்பட்ட மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இப்பொழுது எட்டாவது வாரத்தில் யார் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பெரிதும் கேட்கப்பட்டு வருகிறது.
சிவக்குமார் மற்றும் சத்யா இவர்களில் ஒருவர் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறுவ போகிறார் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.
ஒருவர் மட்டும் வெளியேறுவார் என்றால் சக்தியா இந்த நிகழ்ச்சியை விட்டு விலையற்றப்படுவார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.
ஒரு புறம் சிவக்குமார் இந்த வாரத்துடன் மக்கள் பெரிதும் விரும்பாத போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகுமார் மற்றும் சத்யா இவர்கள் இரண்டு பேரும் வெளியேற்றினாலும் சந்தேகப்படுவதற்கு ஆச்சரியம் இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வாரம் எந்த போட்டியாளர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போவார். Who gets eliminated from Bigg Boss 8 Tamil today?