பிக்பாஸ் சீசன் 8 களத்தில் இறங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

பிக்பாஸ் சீசன் 8

பிரபல தொலைக்காட்சி சுமார் ஏழு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. முக்கியமாக இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

ஏழு சீசனங்களிலும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இருப்பினும் வருகின்ற சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி மக்களிடையே பெரிதும் எழும்பி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் உலகநாயகன் கமலஹாசன் இனிவரும் காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக தனது அறிவிப்பை அறிவித்திருந்தார்.

இதை அடுத்து தொலைக்காட்சி நிறுவனமும் அவருடைய தகவலை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்க வேறொரு தொகுப்பாளரை முடிவு செய்ய முடிவத்துள்ளனர்.

இந்த மாதிரியான மாபெரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலகநாயகன் கமலை போன்று முன் அனுபவம் உள்ள ஒருத்தரால் மட்டுமே வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியும் என்று பல ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா hosted Bigg Boss Season 8

Who hosted Bigg Boss Season 8
Who hosted Bigg Boss Season 8

இருப்பினும் தொலைக்காட்சி நிறுவனம் பலதரப்பட்ட நடிகர், நடிகைகளிடம் தங்களது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதில் சரத்குமார், விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

இதனை அறிந்த மக்களும் இந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் வந்தால் சரியாக இருக்கும் என்று தங்களின் கருத்துகளையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் தொகுத்து வழங்கினால் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெறும் என்று பெரும்பாலான மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா தன் திரை உலகில் மாபெரும் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளவர். இவரால் பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து மாபெரும் முன்னணி நடிகைகளாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா துறையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறார். மக்களால் இவரின் நடிப்பை பார்த்து லேடி சூப்பர் ஸ்டார் என்று மிகச் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எப்போது அதிகாரப்பூர்வ தகவல்

அதே சமயம் நயன்தாரா பல படங்களில் தனது பங்கினை வகித்து வருவதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போதுமான நேரம் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

தொடர்ந்து பல படங்களில் தனது பங்கினை அழித்து வருவதால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மிக கடினமே! இருந்தாலும் மாபெரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி இதில் பங்கேற்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர்.

இருப்பினும் பல நடிகர்களும் நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், திரைத்துரையில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாராவிற்கு பல தரப்பட்ட ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருந்து வருகின்றன. இவர்களின் ரசிகர்கள் பலரும் முக்கியமாக பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அவருக்கு இன்னும் ஒரு நற்பெயர் வரும் என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

சில பேர் இந்த நிகழ்ச்சியை எல்லாம் பங்கேற்க வேண்டாம் உங்களின் திரை பயணத்தை தொடர்ந்து செம்மையாக செய்து வாருங்கள் என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் இவர்கள் ரசிகர்களும், பிக் பாஸ் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இன்று வரை சொல்லப்படவில்லை.

இதனால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top