இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்கள் இவர்தான்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் விளையாட்டில் வெளியேறப்போகும் நபர்கள் யார்?

Who is evicted this week
Who is evicted this week

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். விறுவிறுப்பான போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும், சிறிய பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வார இறுதி நாள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியாக போகும் போட்டியாளர் யார் என்பதை பார்க்கலாம்.

ஓட்டு வித்தியாசத்தில் குறைவாக உள்ள போட்டியாளர்கள் பூர்ணிமா, வினிஷா, அக்ஷயா மற்றும் விஷ்ணு வர்மா ஆகியோர் குறைவாக உள்ளனர்.

Who is evicted this week
Who is evicted this week

பூர்ணிமா அவர்கள் சிறிய பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். பிரதீப் அவர்களுடன் சேர்ந்து சமையல் செய்யும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் அவர் இந்த வாரம் விறுவிறுப்பாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக இவருடைய ஓட்டுப்பதிவு குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

வினுஷா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு சைனஸ் பிராப்ளம் உள்ளது. பிக் பாஸ் கன்வெர்ஷன் ரூமுக்கு அழைத்தார். அவரிடம் குறைகளை கேட்டார் எனக்கு உடம்பு சரியில்லை வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறினார். விசித்ரா மற்றும் மணி. ரவீனா அவருக்கு ஆறுதல் கூறினர்.

Who is evicted this week
Who is evicted this week

நான் தனியாக இருப்பதாக நினைக்கிறேன் என கூறினார் வினுஷா. அதற்கு பிக் பாஸ் நான் இருக்கிறேன் என ஆறுதல் கூறினார்.

விளையாட்டில் இடுப்பாடு இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பதால் இவருக்கு ஓட்டின் எண்ணிக்கை குறைய இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அக்ஷயாவின் விறுவிறுப்பு குறைந்திருக்கிறது. அக்ஷயா மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் சில வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் நடைபெற்றது. எதிலும் ஆர்வம் குறைவாக உள்ளதால் இவரும் போட்டியில் இருந்து விலக வாய்ப்பு இருக்கிறது.

Who is evicted this week
Who is evicted this week

விஷ்ணு வர்மா முதல் வாரத்தில் தலைவராக பொறுப்பேற்று இருந்தார். இருந்தாலும் அவரது சுவாரசியங்கள் மிகவும் குறைந்து கொண்டே இருக்கிறது.

போட்டியாளர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்கிறார் என தெரிகிறது. வியாழக்கிழமை நடந்த சிலிண்டர் டாஸ்க்கில்
விஜய் பிரதீப்பிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

குத்துச்சண்டை போல் சண்டை இட்டு இருவரும் அடித்துக்கொண்டு இருந்தனர். சிலிண்டரை எடுத்துக் கொண்டு செல்லும் நோக்கத்தில் மட்டுமே இருந்தார் மற்றவர்களுக்கு என்ன ஆகும் என நினைக்காமல் விளையாடினார்.

கடுமையாக விளையாடுவதன் மூலம் இவரும் போட்டியில இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

அக்ஷயா மற்றும் விஷ்ணு இருவரும் பிக் பாஸ் போட்டியின் விறுவிறுப்பை குறைத்துக் கொள்வதால் இவர்கள் இருவர்களில் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top