பிக் பாஸில் இந்த வார நாமினேஷன் செய்தவர்களை ஓட்டுக்களின் விவரம்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் ஓட்டிங் சதவீதங்களை இப்போது பார்க்கலாம். நாமினேஷன் செய்தவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம். ஜோவின் நாமினேஷன் செய்தவர் விஷ்ணுவையும், மாயாவையும் செய்தார்.
பிக் பாஸ் ஜோவிகா
ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் பேசுவது ஓட்டு குறைவதற்கான ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஜோதிகாவிற்கு மக்களிடையே போட்ட ஓட்டு 13 .52 % 9329 ஓட்டுகள் மக்களிடையே போடப்பட்டு வந்திருக்கிறது.
பிக் பாஸ் பிரதீப்
பிரதீப் பிக் பாஸ் வீட்ல பிரதீப் தனிமையாய் இருக்கிறார். ஆனாலும் ஒரு விளையாடுவது வைத்து அவர் நாமினேஷன் செய்தவர்களில்
பூர்ணிமாவும் , விசித்ரா இருவரையும் நாமினேஷன் செய்திருக்கிறார். பிரதீப்பிக்கும் மாயா விற்கும் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பிரதீப்பின் பெயர் சைக்கோ என்ற அளவிற்கு போய் இருக்கிறது. விஷ்ணுவிற்கும் பிரதீப்பிற்குமிடையே மோதல் வந்திருக்கிறது. பிரதீப்புக்கு மக்களிடையே போட்ட ஓட்டு 37. 92 % சதவீதம், பிரதீப்புக்கு மக்களிடையே போட்ட ஓட்டுகள் 26173 ஓட்டுகள் பிரதீப் பிக் பாஸ் வீட்டில் விளையாட்டில் குறைந்த அளவு கலந்து கொள்வதால் இந்த ஓட்டு இருக்கலாம்.
பிக் பாஸ் வீசித்ரா
வீசித்ரா ஏழு நாள்ல விசித்ரா ஜோதிகா விஷயத்துல மக்களிடையே உங்களுக்கு வரவேற்பு கிடைத்ததா இல்லையா என மக்கள் போட்ட இந்த ஓட்டின் காரணமாக தெரிந்து கொள்ளலாம் .ஏன்னா விசித்திராவுக்கு போட்ட ஓட்டு 14.56 சதவீதம்விசித்ரா வாங்கி இருக்கிறார்.
விசித்ரா ,ஜோதிகா படிப்பு விஷயத்துல வந்த பிரச்சனையின் காரணமாக விசித்ராவுக்கு ஓட்டின் அளவு குறைந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். விசித்ராவுக்கு மக்களிடையே போட்டோ ஓட்டின் எண்ணிக்கை 10,050 ஓட்டுகள்.
பிக் பாஸ் அக்ஷயா
அக்ஷயா பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன இந்த ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் அவர்களுடைய பங்கு எவ்வளவு என்பதை பொருட்களின் மூலம் கொடுத்துஇருக்கின்றனர்.
அக்ஷயாவின் ஓட்டு பன்னிரண்டு புள்ளி 12 . 56 % மற்றும் 8671 மக்களிடையே ஓட்டு அக்ஷயா . நாமினேஷனில் இருப்பதால் இந்த ஓட்டு இருக்கலாம்.பிக் பாஸ் சிறிய வீட்டில் இருப்பதால் பங்கு குறைவு.
பிக் பாஸ் விஷ்ணு விஜய்
பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஜய் நாமினேஷனில் இருப்பதால் யாரையும் நாமினேஷன் செய்ய முடியாது. வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் இருப்பதால் ஓட்டின் அளவு குறைந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
சிறிய வீட்டில் இருப்பதால் விஷ்ணு விஜய் கோவமானவர் சோம்பேறியானவர் பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களை குறை கூறி மட்டுமே இருப்பவர். யார் கிட்ட சண்டை போடலாமா என எத பத்தி பேசலாம் என இருப்பவர். வீட்டில் பிக் பாஸ் வீட்டில் உள்ள வேலைகளை செய்ய மாட்டார்.
எதனாலே என்னவோ விஷ்ணு ஜெயிக்கு குறைவான ஓட்டுகளை உள்ளன 12 . 22 % ஓட்டுகள் மக்கள் இடையே 8423 ஓட்டுகள் மக்கள் இடையே போடப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஜய் எல்லாரையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஜய் பிக் பாஸ் இன் சின்ன வீட்டில் இருக்கிறார்.
பிக் பாஸ் பூர்ணிமா
பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவின் பங்கு நடுத்தரமாக உள்ளது. பூர்ணிம அவருடைய வேலையை நடுத்தரமாக செய்து கொண்டு வருகிறார். பூர்ணிமாவே அதிகபடியாக யாரும் நாமிநேஷன் செய்யவில்லை. பூர்ணிமா நாமினேஷன் செய்தவர்களில் பிரதீப் மற்றும் மாயா.மக்களிடையே பூர்ணிமாவின் ஓட்டின் சதவீதம் 6.14 % மற்றும் 4240 ஓட்டுகள் மக்களிடையே போடப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் மாயா
மாயா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் மாயா மிகவும் மோசமானவர் ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களைப் பற்றி மனம் கஷ்டம் படும்படி பேசுவது மட்டுமே அவருடைய வேலை.
பிரதீப்பிற்கும் மழை இருக்கும் பிரச்சினை வந்தது பிரச்சனைக்கு பிரச்சனை காரணமாக நான் எப்படி அவன் கூட தூங்குவது ஒரே வீட்டில் எனக்கு பயமாக இருக்கிறது. பிரதீப் சைக்கோவேண்டும் கூறுகிறார்.
ஒரு வாரம் முதல் மாயாவிற்கு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களை திட்டுவதும் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் என்னவோ மக்களிடையே அவருக்கு மிகவும் குறைவாக உள்ளது.
நாமினேஷன் லிஸ்டில் பிக் பாஸ் வீட்டில் மாயாவிற்கு எல்லாரும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். மக்களிடையே மாயாவின் ஒட்டு 3.0 8% மற்றும் ஓட்டு போட்டுள்ளனர்.