100 குடும்பங்களுக்கு வாழ்க்கையை கொடுத்த குஷி திரைப்படம்

100 குடும்பங்களுக்கு வாழ்க்கையை கொடுத்த குஷி திரைப்படம் 

What is the story of kushi movie?

விஜய் தேவர் கொண்டா நிறைய படத்தில் நடித்து நிறைய இளைஞர்களை கவரும் வகையில் காதல் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தெலுகு இண்டஸ்ட்ரியில் மாபெரும் முக்கிய நடிகராக திகழ்கிறார்.

 

நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார். தமிழிலே வெளியான குஷி திரைப்படம் இளைய தளபதி விஜய் நடித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனது. இன்னமும் பலருக்கும் பிடித்த படமாக உள்ளது. 90ஸ் திரைப்படமாக எப்படி இளைய தளபதி விஜய் நடித்து இன்னும் பேசப்படும் குஷியை போல தெலுகு திரையுலகில் விஜய் தேவர் கொண்டா பிரபல நடிகராக தற்போது நடித்த இந்த 2கே குஷி வெற்றிகரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க…

விஜய் தேவர் கொண்டா நடித்து ஹிட் கொடுத்த அனைத்து திரைப்படமும் காதல் ரொமான்டிக் திரைப்படங்களாகவே இவருக்கு அமைகிறது. கடைசியாக இவர் நடித்து ஹிட் கொடுத்து பலரால் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வந்த அர்ஜுன் ரெட்டி லைகர் போன்ற திரைப்படங்களை விஜய் தேவர் கொண்ட நடித்திருக்கிறார்.

தற்போது இவர் சமந்தாவுடன் சேர்ந்து குஷி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமந்தா தன்னுடைய நடிப்பு திறமையினாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கை பிரச்சனைகளாலும் சமூக வலைத்தளத்தில் நிறையவே பேசப்பட்டு வருகிறார். 

What is the story of kushi movie?

ஓ அண்ட வா மாமா என்கிற பாடல் மூலமாகவும் தன்னுடைய சொந்த வாழ்வின் விவாகரத்து சர்ச்சையினால் மக்கள் மத்தியிலும் சமூகவலைத்தளத்திலும் பேசும் பொருளாக இன்றும் பேசப்பட்டு வருகிறார். பின்பு இது மட்டுமல்லாமல் விஜய் தேவர் கொண்டா சமந்தா இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த குஷி திரைப்படத்திற்கு பின்பு சமூக வலைத்தளத்தில் இருவரும் காதலிப்பது போல் போஸ்ட் போடுவதாக பலரால் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க…

இவர்கள் இருவரும் சேர்ந்து வீடியோ கால் பேசுவதும் மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் குஷி திரைப்படம் காதல் ரொமான்டிக் திரைப்படம் ஆக மக்களால் கொண்டாடப்படுகிறது. 

இப்படம் வெளிவந்து சில நாட்களே ஆகிறது. அதற்குள் மாபெரும் வெற்றியில் பயணித்துக் கொண்டிருப்பதால் விஜய் தேவர் கொண்டா அவர்களின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் விதமாக இப்படம் மூலம் பெறப்பட்ட பணத்தில் ஒரு கோடியை 100 குடும்பங்களுக்கு கொடுத்து உதவும் வகையில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top