அஜித்தின் தொடர் வெற்றி பயணம்
தளபதி அஜித் அவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்திருக்கிறார். சமீப காலமாக வீரம் விவேகம் விசுவாசம் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்துதற்போது திருமேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் விடாமுயற்சி.
இப்படம் மே மாதம் துவங்கப்பட்டிருக்கிறது. ஒரே செடியில் படத்தை முடித்து விட படக்குழு திட்டமிட்டது. விடாமுயற்சி படம் அசர் பைஜான் என்ற குடியரசில் எடுக்கப்பட்டது.
யார் இந்த பவா செல்லதுரை? வாழ்க்கை வரலாறு
இந்நாடு உருசியாவுக்கு தெற்கே துருக்கி நாட்டிற்கு கிழக்கே காசுபியான் கடலுக்கு மேற்கே ஈரானுக்கு வடக்கே அமைந்துள்ளது. ஐராப்பாவும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே தென்காசி காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
மாயா பிக்பாஸ்க்கு எதற்கு வந்தார் தெரியுமா?
சுமார் ஒன்பது மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடாக அமைந்துள்ளது. அந்த நாட்டின் வருமானம் எண்ணெயின் மூலம் இயற்கை வாயுக்கள் மூலம் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.
ஆக்சன் மட்டும் இன்டெலிஜென்ட் படமாக இருக்க வாய்ப்புள்ளது. இப்படத்தின் கதை என்னவென்றால் அஜித் ஒரு விஷயத்தில் ஒரே முறையில் வெற்றி அடுத்தடுத்து தொடர்ந்துவிடாமுயற்சியுடன்வெற்றி பெறுவது தான்இப்படத்தின் மயமான கருவாக உள்ளது.
ஒரே முயற்சியில் சக்சஸ் களை கிடைத்து விடாமல் விடாமுயற்சியுடன் போராடி வெற்றி பெறுவது இப்படத்தின் கதையாக இருக்கும் என எண்ணப்படுகிறது.
தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. வீரம் விவேகம் என பாராட்டுக்கூடிய படங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும் விடாமுயற்சியும் வெற்றி படமாக அமையுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தோன்றுகிறது . தல அஜித் இப்படத்தில் ஆக்ஷன் கிங்காக நடிக்கப் போகிறார் என தெரிகிறது. குடும்ப படமாக இல்லாமல் ஆக்சன் படமாக இருக்கும் என தோன்றுகிறது. அஜித்தின் ஆக்சன் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.