விடாமுயற்சி படத்தில் அஜித் த்ரிஷா காதல் காட்சி அதிரடியாக நீக்கம்

விடாமுயற்சி படத்தில் அஜித் த்ரிஷா காதல் காட்சி அதிரடியாக நீக்கம் – Ajith Trishas love scene from the film Vidaa Muyarchi has been deleted

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடா முயற்சி. vidaamuyarchi Ajith Trisha love scene deleted

 

vidaamuyarchi Ajith Trisha love scene deleted
vidaamuyarchi Ajith Trisha love scene deleted

இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் திரைப்பட குழு வெளியிட்டது. இந்த டீசர் அஜித் ரசிகர்களே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதே சமயம் இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்ற ஆர்வம் மக்களிடையே மிகுந்த ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது பட குழு ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் 13 நாட்களுக்கு மட்டும்தான் திட்டமிடப்பட்டுள்ளது.

Read more – சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியீடு

ஆனால் இப்பொழுது அந்த அட்டவணையை மாற்றி நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த படப்பிடிப்பு திட்டத்தை மாற்றியதற்கு காரணத்தை பட குழு இன்று வரை அறிவிக்கவில்லை.

சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவருக்கும் இடையில் ஒரு காதல் பாடல் காட்சி எடுக்கப்பட்டு அது கைவிடவும் பட்டது.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் காட்சி நேரம் மிக நீளமாக உள்ளதால் இந்தப் பாடலை நீக்கியதாக பட குழு அறிவித்தது.

இன்னும் சிறிது நாட்களே இந்த திரைப்படத்தை திரையிட உள்ளதால் மீதமுள்ள இந்த காட்சிகளை விரைவில் எடுத்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் பேங்க் ஆங்கில் நான்கு நாட்கள் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து சூட்டிங் எடுக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

Read more – Who is the best Telugu serial actress?

அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷம் அடையும் அளவிற்கு ஒரு தகவல் என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தரும் என்ற ஆச்சரியம் இல்லை.

தல அஜித் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று கொண்டாட்டமும் கொண்டாட்டமாக இருக்கும் என்று ரசிகர் பட்டாளம் எதிர்பார்க்கப்படுகிறது.

Cine Times Babu https://cinetimesbabu.com

Cine Times Babu provides Breaking News, Tamil cinema news, Kollywood cinema news, Tamil Kavithaikal, latest Tamil movie news, தமிழ் கவிதைகள், videos, audios, photos, movies, teasers, trailers, entertainment, reviews, trailers, celebrity gossip, Bigg Boss Tamil, Bigg Boss

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours