தனுஷ் டி51 படத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
2024 முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியல் |
தனுசு ரசிகர்களுக்கு மரண மாஸ் ஆக எடுக்கப்படும் திரைப்படம் டீ 51.
தொடர்ந்து பல படங்களில் நான் அப்டேட்கள் வந்து கொண்டு இருந்தாலும் அடுத்ததாக டி51 திரைப்படத்தை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் தனுஷின் டி 51 என்ற திரைப்படத்திற்காக பூஜை நடைபெற்றது.
இயக்குனர் சேகர் கமுலா அவர்கள் திரைப்படத்தை இயக்கப் போவதாக பட்டிருக்கிறது. இவர் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் எடுத்திருக்கிறார்.
தற்போது தனுஷை வைத்து டி 50 என்ற திரைப்படத்தை எடுக்க போகிறார்.
டி50 படத்தில் நாகார்ஜுனா நடிக்க போவதாக தகவல் வந்திருக்கிறது.
ராஷ்மிகா , சாய் பல்லவி போன்ற நடிகைகள் நடிக்கப் போவதாகவும் தெரிகிறது.
இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மற்றும் டி எஸ் பி இவர்கள் இருவரில் ஒருவர் பணியாற்றுவார்.
பல வெற்றி படங்களையும் ஆஸ்கர் விருதுகளையும் பெற்று கொண்டிருக்கிறார்.
தனுஷின் திறமைகள் பல இருக்கின்றன. பாடலாசிரியராகவும், இயக்குனர் நடிகர், என பல வருடங்களில் தன் திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.
வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த லியோ |
தற்போது டி 50 எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது வெளியாகப் போவதாக தகவல்கள் வந்திருக்கிறது.
இந்த வருடத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் முடிவடைந்து வெளியாக போகிறது.
அடுத்ததாக டீ 50 திரைப்படத்திற்கு கையெழுத்திட்டு நடிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
அதற்கு அடுத்ததாக டீ 51 திரைப்படத்தில் நடிக்க பூஜையும் போட்டு இருக்கிறார்.
மும்பையில் கொச்சின் போன்ற இடங்களில் இந்த படத்தினை எடுக்க போவதாக தகவல் வந்திருக்கிறது.
ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் டி 51 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் சேகர் கமலா அவர்களும் தனுஷ் அவர்களும் இணைந்து தெலுங்கில் வாதி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து இருவரும் இணைந்து எடுக்கும் படம் வி51 ஆகும்.
டி 15 படப்பிடிப்பு எடுக்கப் போவதற்காக பெரிய பெரிய கட்டிடங்கள் காட்டப்பட்டிருக்கிறது. அதன் பக்கத்தில் சிறிய குடிசைகளும் அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது.
இக்காட்சியை பார்த்ததின் மூலம் பணக்காரன் ஏழைக்கான வித்தியாசத்தை கொண்ட கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது.
இந்த வருடத்தில் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அந்த படங்கள் கேப்டன் மில்லர், டி 50,டி 51 , போன்ற படங்கள் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
தனுஷ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர்.
தனுஷின் படம் வெளிவருமா என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்