கமலஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் KH234
கமலஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் கே ஹெச் 234.
உலகநாயகன் கமலஹாசன் படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வரப்போகிறது.
இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சினைகளுக்குப் பிறகு முடிவடையும் தருணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து கமலஹாசன் அவர்களின் படமான கே ஹெச் 233
மற்றும் கே ஹெச் 234 ஆகிய படங்கள் எடுக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது.
கே எச் 234 திரைப்படத்தில் திரு கமலஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.
ரெட் ஜெயின் தயாரிப்பில் தயாரிக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது.
கே ஹச்234 படத்தின் இயக்குனராக திரு மணிரத்தினம் அவர்கள் இயக்கப் போகிறார். மணிரத்னம் ஃபிலிம்ஸ் தயாரிக்கப் போகிறார்.
ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர்.ரகுமான் அவர்கள் திரைப்படத்தில் இசையமைக்க போவதாக தெரிகிறது.
கதாநாயகியாக நடிப்பதற்கு திரிஷா கையெழுத்திட்டு இருக்கிறார்.
இதை தொடர்ந்து இன்னொரு கதாநாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா அவர்களும் அபிராமி அவர்களும் போட்டியிடுகின்றனர்.
அதில் நயன்தாரா அவர்கள் நடிக்காமல் அபிராமி அவர்கள் நடிக்க போவதாக கையெழுத்துட்டு இருக்கிறார் என தகவல்கள் வந்திருக்கிறது.
குணா திரைப்படம் வெளிவரும் போது அபிராமி அவர்கள் சிறிய குழந்தையாக இருந்தார். அந்தப் படத்தைப் பார்த்து அவருக்கு அபிராமி என பெயர்
அன்னபாரதி உங்களுக்கு இந்த வீடு தேவையா? BB7 |
அதிலிருந்து உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் தீவிர ரசிகையாக வரும் அவர் குடும்பமே இருக்கிறது.
இதற்கு முன்பே விருமாண்டி திரைப்படத்தில் அபிராமி அவர்கள் உலக நாயகன் அவர்களுக்கு கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
விருமாண்டி திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது.
கமலஹாசன் அவர்களும் அபிராமி அவர்களும் சேர்ந்து நடிக்கப் போகும் திரைப்படமாக இருக்குமா இல்லை நயன்தாரா அவர்கள் சேர்ந்து நடிக்க போறார் என தெரியவில்லை.
இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள்.
கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு என் கே எச் 234 திரைப்படத்தின் ப்ரோமோ சூட் வெளியாக போகும் என
தகவல் வந்திருக்கிறது.
கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளில் பல திரைப்படங்களின் தகவல்கள் வரவிருக்கிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வரவிருக்கும் கே எஸ் 234 திரைப்படம் கமல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.