லியோ மற்றும் ஜெய்லர் படம் வசூலுக்கான பட்டியல்கள் எந்த படம் அதிக வசூலை பெற்றது என பார்க்கலாம்.
லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்.
இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத்தின் மிரட்டலான இசையில் வெளியாகி இருக்கிறது.
கனவுக்கன்னி திரிஷா அவர்கள் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் வில்லனாக நடித்திருக்கிறார்கள்.
லியோ படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு பல சர்ச்சைகளும் பல சிக்கல்களும் உண்டானது.
ஐஷுவின் திறமையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவாரா!
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் விடியற்காலை நாலு மணி காட்சிகள் திரையிடுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுவதற்கும் பல தடைகள் ஏற்பட்டது.
நீதிமன்றங்களில் வழக்குகள் முறையிடப்பட்டு நாலு மணி காட்சி திரையிடக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
திரையிடக்கூடாது என அறிவிப்புகள் வந்த பின்னர் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என அறிவித்த பின்னரே அவருடைய படங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்கள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் திரையரங்குகளில் படங்களை சென்று பார்த்தனர். இதனால் படம் வெற்றியைத் தேடித் தந்தது.
லியோ படம் டபிள்யூ டபிள்யூ பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் 115.90 கோடி வசூல் செய்யப்பட்டது.
இரண்டாம் நாள் வசூல் 47.24 கோடி வசூலிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் 41.68 கோடி வசூல் செய்யப்பட்டது.
நான்காம் நாள் 39. 14 கோடி வசூல் செய்யப்பட்டது.
ஏன் வினுஷா தேவி அவமானப்படுத்தப்பட்டார்?
ஐந்தாம் நாள் முப்பது புள்ளி நாலு ஏழு கோடியும் ஆறாம் நாளான 21 . 28 கோடியும் ஏழாம் நாளில் 295 . 71 கோடி திரவியரங்குகளில் பிரம்மாண்டமாக வசூலிக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட படம் ஜெயிலர்.
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருந்தது.
அனிருத் ரஜினிகாந்தின் ரசிகர் என்பதால் பாடல்கள் பிரம்மாண்டமாக இருந்தது.
ரம்யா கிருஷ்ணன் அவர்களின் குழந்தை நட்சத்திரமான யூட்யூபில் பிரபலமான நட்சத்திரம் ரித்து நடித்துள்ளார். தந்தை மகனுக்குரிய கதையாக இருக்கிறது.
திரையரங்குகளில் குடும்பமாக சென்று பார்க்கப்படும் படமாக படமாக இருந்தது இதனால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று தந்தது.
ஜெயிலர் படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இருந்தாலும் குழந்தைகளும் பார்க்கக் கூடிய அளவில் இருந்தது.
ரஜினிகாந்த் நடித்த அனிருத் இன் இசைக்கவும் இந்தப் படம் வெற்றி படமாக அமைந்தது.
டெய்லரின் வசூல் சாதனை முதல் நாளில் 95.78 கோடியாக இருந்தது.
இரண்டாம் நாள் வசூல் சாதனை 56.24 கோடியாக வசூல் செய்யப்பட்டது.
மூன்றாம் நாளில் 68.51 கோடி வசூலிக்கப்பட்டது.
நான்காம் நாள் வசூல் 82.36 கோடி வசூலாக இருந்தது.
ஐந்தாம் நாள் வசூல் 49 .03 கோடியாக இருந்தது.
ஆறாம் நாள் 64.27 கோடியும் ஏழாம் நாளில் 416.19 கோடி வசூலை குவித்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் ஆக மொத்தத்தில் வசூலில் பட்டைய கிளப்பியது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று கொடுத்தது.
லியோ சர்ச்சைகளில் இருந்து வெளியாகி வந்தாலும் வசூலில் விஜய் ரசிகர்கள் படத்தை வெற்றி படமாக கொண்டு வந்தனர். இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. ஆக மொத்தத்தில் இரண்டு படங்களும் வசூலை அள்ளித் தந்தது.