ஜூன் ராஜா அவர்கள் இயக்கத்தில் வந்திருக்கும் படம் சமூக விரோதி. இந்த படத்தின் பெயர் பயங்கரமாக உள்ளது. இந்த படம் சமூகத்தை பற்றிய படமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஜூன் ராஜா அவர்கள் சமூக விரோதி படத்தை கதை எழுதி இயக்கியிருக்கிறாரார்.
சமூக விரோதி படத்தின் இசை அமைப்பாளர் மலாசி அவர்கள் இசையமைத்துள்ளார். சமூகம் தொடர்பான இசை அமைத்திருக்கலாம். ஏனென்றால் சமூகவிரோதி என்ற தலைப்பின் காரணமாக காதல் படமாக இருக்க வாய்ப்பில்லை எனவும்
கூறப்படுகிறது .
சமூக விரோதி படத்தில் எடிட்டிங் செய்தவர் மீனாட்சி சுந்தர் அவர்கள். காஸ்ட்யூம் டிசைனர் நரேஷ் அவர்கள் செய்திருக்கிறார் .
தயாரிப்பாளர் சரவணன் அவர்கள். சமூக விரோதி நிர்வாக தயாரிப்பாளராக வினு அவர்கள் இருக்கிறார். டீ அருண் மணி ஜூன் ராஜா அவர்களும் தயாரித்திருக்கிறார். வணிக ரீதியான செயல்கள் செய்தவர் ரகுமான்.
இந்த படத்தில் சண்டை காட்சி செய்தவர் பிரபு அவர்கள். சில சண்டை காட்சிகள் குறைவாக இருக்கும் என எண்ணப்படுகிறது ஏனென்றால் போஸ்டரில் யானை ஒன்று உள்ளதால் சண்டைகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.
இந்த படத்தில் நடித்திருப்பவர் கோயம்புத்தூரில் ஈஷா மையம் வைத்திருப்பவர் போல் தெரிகிறது. அதனால் இப்படம் கடவுள் சம்பந்தப்பட்ட படமாகவும் இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. ஈஷா மையத்தில் சிவனை வழிபடும் காட்சிகளும் இருக்கும். தியான சாலை, தியானம் சம்பந்தமான காட்சிகளும் அமைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
சமூக விரோதி போஸ்டாரில் அவர் யாரும் இல்லா இடத்தில் பாலை வனமாகவும் தெரிகிறது. ஒரு யானை கூட நடந்து வருவதால் யானை பற்றிய கதையாகவும் இருக்கலாம் எனவும் தோன்றுகிறது
இந்தப் பட தலைப்புக்கு மேல் வரி உள்ளது என்னவென்றால் புனிதர்களின் கையில் புறாக்களின் ரத்தம் என இருக்கிறது. புனிதர்களின் கையில் புறாக்களின் என்ற ரத்தம் இதைக் கேட்பதற்கு ஒரு சமூகத்தின் அக்கறையான படமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தோன்றுகிறது.
புனிதர்கள் பற்றி படமாகவும் எடுத்து இருக்கலாம் என தோன்றுகிறது. சமூக விரோதிகளை சுட்டிக்காட்டும் படமாகவும் இருக்கலாம். ஆகையால் சமூக விரோதியை கவனிக்கலாம்