சுதா கொங்கராவின் அடுத்த வெளியீடு
சூரரைப் போற்று படம் வெற்றிகரமாக ஓடி விருதுகளை பெற்ற திரைப்படம்.
சூரரைப் போற்று திரைப்படம் இயக்கிய சுதா கொங்கரா அவர்கள் எடுக்கப்படும் திரைப்படம் 1967 புறநானூறு என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது .
ரோலக்ஸ் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போகும் திரைப்படம் புறநானூறு.
சூர்யாவின் படங்களிலேயே புறநானூறு கதை புதுவிதமாக இருக்கப் போகிறது.
பிரச்சினைலும் லியோ படம் புதிய வசூல் சாதனை |
சூரரை போற்று வெற்றிக்குப் பின் சுதா கொங்கராவும் சூர்யாவும் இணைந்து எடுக்கும் படம். தமிழ் படம் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புறநானூற்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் வர்மா ஆகிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ராஜா ராணி, நேரம், திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்திருந்த நஸ்ரியா நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்து இருக்கிறார்.
நஸ்ரியா பேட்டியில் சொல்லி இருக்கிறார். புறநானூற்று படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஆன சுதா கொங்கரா அவருடன் பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது என கூறினார்.
புறநானூறு இப்படத்தின் தலைப்பிலேயே அர்த்தங்கள் அமைந்திருக்கின்றன.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் கதை. அரசியல் சம்பந்தப்பட்ட கதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
சூர்யா அவர்கள் சாக்லேட் பாய் ஆக பல படங்களில் நடித்திருந்தாலும் கொஞ்ச நாட்களாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்திருந்தார்.
கடைசியாக சூரரை போற்று என்னும் திரைப்படத்தில் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று தந்தது.
ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்ததின் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தார்.
ஜிவி பிரகாஷ் அவர்களின் இசையமைப்பில் நூறாவது படமாக இருப்பது புறநானூறு. அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.
அரசியல் மற்றும் புரட்சி சம்பந்தமான கதை என்பதால் ஜிவி பிரகாஷ் க்கு சவாலாக இருக்கும் என தோன்றுகிறது.
நூறாவது படமான புறநானூற்றில் ஜிவி பிரகாஷ் சவாலாக எடுத்து படத்தில் தன் திறமைகளை இசையமைப்பின் மூலம் வெளிக்காட்டி வெற்றி பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ரசிகர்கள் புதுவிதமான கதாபாத்திரத்தில் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்
புறநானூறு ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
தளபதி 68 படத்தில் யார் நடிக்கப்போறாங்க தெரியுமா? |