பிரச்சினைகளில் இருந்து வெளியிட்ட லியோவின் வசூல் சாதனை விவரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரவு படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் இளைய தளபதி விஜய் பிரம்மாண்டமான நடிப்பில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அனிருத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.
குந்தவையாக இருந்த இப்பொழுது கனவுக்கன்னி திரிஷா குடும்ப கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களும் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார்கள்.
திரையரங்குகளில் இப்படத்தை திருடுவதற்கு பல சர்ச்சைகளும் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவும் நடத்த தடைகள் வளமும் வந்தது.
விடியற்காலை 4:00 மணி காட்சி திரையரங்குகளில் திரையிடுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டது. நீதிமன்றங்களிலும் வாதாடி மணி காட்சிகள் திரையிடக்கூடாது என நீதிமன்றம் முடிவு சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் விடையற்காலை 4:00 மணிக்கு காட்சி திரையரங்குகளில் திரையிடவில்லை. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். விஜயின் ரசிகர்கள் வெளியூர்களுக்கு சென்று படங்கள் பார்க்க முடிவு எடுத்தனர்.
லியோ படம் வெளியிடுவதற்கு சர்ச்சைகள் உண்டாவதற்கும் காரணம் இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலில் வரப்போகிறார் என்பதற்காக பிரச்சனைகள் வந்தது.
இவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விஜயின் ரசிகர்கள் படத்தை வெற்றிகரமாக திரையரங்குகளில் திரையிட்டனர். தமிழ்நாட்டில் லியோ படம் மூணு நாட்களில் என்பது கூட வசூல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் திரையிடப்பட்ட முதல் நாளில்32 கோடி வசூல் செய்யப்பட்டது. இரண்டாம் நாள் தமிழகத்தில் 20 கோடி வசூல் செய்யப்பட்டது.
மூன்றாம் நாளான ஆயுத பூஜை என்கிற விடுமுறை நாள் என்பதால் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தனர். எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது.
டிக்கெட்டுகள் கிடைக்காமல் சில ரசிகர்கள் ஏமாற்றப்பட்டனர் இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது லியோ படம்.
லியோவின் வெற்றி தளபதி விஜய் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஏனென்றால் சர்ச்சைகளில் இருந்து வெளியாகி இருப்பதால் மக்கள் இதனை கூறுகின்றனர். லியோவை தொடர்ந்து விஜய் வெற்றி படங்களை கொடுப்பாரா இல்லை அரசியலில் வந்து மக்களின் பிரதிநிதியாக வந்து களம் இறங்குவாரா.