தக் லைப் திரைப்படம்? What is KH234? Kamal Haasan
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவரப்போகும் லைஃப் திரைப்படத்தின் ஒரு பார்வை.
உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் திரைப்படமான கே எச் 234 தலைப்பில் உள்ள படம் தற்போது தலைப்பு தக் லைஃப் என வெளியாகி இருக்கிறது.
தக் லைப் திரைப்படம் மணிரத்தினம், கமல் மணிரத்தினம் அவர்களும் கமலஹாசன் அவர்களும் 1894 ஆம் ஆண்டு நாயகன் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டு மணிரத்தினம் அவர்களும் கமலஹாசன் அவர்களும் இணைந்து எடுக்க போகும் திரைப்படம் தக் லைஃப்.
இத்திரைப்படத்தில் திரிஷா அவர்கள் கதாநாயகன் நடிக்க போவதாக தெரிகிறது.
பி எஸ் ஒன் மற்றும் பி எஸ் 2 ஆகிய படங்களில் நடித்த ஜெயம் ரவி இப்படத்தில் நடித்திருக்கிறார்.
மலையாள படங்களில் நடிக்கும் துல்கர் சல்மான் அவர்களும் நடிக்கப் போகிறார்.
பிக் பாஸ் பிராவோ வாழ்க்கை வரலாறு |
சண்டைக் காட்சிகள் அனைத்தும் அன்பறிவு மாஸ்டர் எடுத்திருக்கிறார்.
இது தொடர்ந்து அபிராமி மற்றும் நாசர் அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தெரிகிறது.
நாயகன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரங்கநாத சக்திவேல் நாயக்கர் என்ற பெயரில் இப்படத்தில் கமலஹாசன் நடிக்கிறார்.
நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் தொடர்ச்சியாக தக் லைஃப் இருக்கும்.
திரைப்படத்தில் கமலின் கதாபாத்திரம் கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். கொலையும் கொலை காண குற்றமும் செய்பவராக இருக்கிறார்.
நாயகன் படத்தில் தூத்துக்குடியில் எடுத்ததை போல் இப்படத்திலும் தூத்துக்குடியில் காயல்பட்டினம் என்ற இடத்தில் எடுக்க போவதாக தெரிகிறது.
கேங்ஸ்டர் இன் உலகம் முழுக்க இருக்கும் எகுசா ஆகும். எகுசா என்பது ஜப்பானிய கேங்ஸ்டர் என்பதாகும். கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.
இந்தத் திரைப்படத்தில் அவரின் காஸ்ட்யூம் கோனி பையில் தைத்த சட்டை போல் இருக்கிறது. இது ஜப்பானில் கேங்ஸர்கள் போடுவதைப் போல் இருக்கிறது.
இந்தியாவில் வடக்கில் இது போன்ற கேங்ஸ்டர் இருப்பதைப் வைத்து பாலைவனத்தில் எடுத்திருக்கிறார்கள்.
தக் லைஃப் திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் கேங்ஸ்டர் ஆக இருப்பதால் அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் வித்தியாசமாக இருக்கிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் எந்த படத்தின் தலைப்பு வந்தாலும் தமிழில் மட்டுமே வரும் ஆனால் இந்த படத்தில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
கமல்ஹாசன் போர்வை போர்த்திக் கொண்டு முடிகள் நீட்டமாக வித்தியாசமான கதா பாத்திரத்தில் வரவிருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் அதிகமாக காணப்படும் என தோன்றுகிறது.
இப்படத்தில் திரிஷா மற்றும் அபிராமி கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கும் என புதிராக இருக்கிறது.
கமல் ரசிகர்களுக்கு அவருடைய படங்களான கே எச் 232 கே எச் 233 மற்றும் தக் லைஃப் தொடர்ந்து விருந்தாக வரவேற்கிறது.
உலக நாயகன் கமலஹாசன் அவர்களுக்கு நாயகன் படம் தேசிய அளவில் அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தது தக் லைஃப் திரைப்படமும் உலக அளவில் அங்கீகாரத்தை வாங்கி கொடுக்குமா என எதிர்பார்க்கலாம்.
இது கமலஹாசன் ரசிகர்களுக்கு மாஸ் திரைப்படம் ஆக இருக்கும்
என எதிர் பார்க்கப்படுகிறது.