பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு பிரதீப்பே வெளியேற்ற முடிவெடுத்து இருக்கின்றனர். பிரதீப் வெளியேறுவாரா ?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் நிறைய போட்டிகள் நடந்தன.
முதலில் தலைவருக்கான போட்டி நடந்தது. தலைவருக்கான போட்டியில் சிறிய பிக் பாஸ் வீட்டில் விசித்ரா மற்றும் பெரிய பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்கள் இவர்தான்! |
இந்தப் போட்டி நடைபெறும் பொழுது விசித்ரா அவர்கள் முதலில் வெளியேறினார். கூல் சுரேக்கும் மாயாவிற்கும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கூல் சுரேஷ் அவர்கள் வெளியேறினால் மாயா அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸில் நீ பெரிய வீடு மற்றும் சிறிய வீட்டு போட்டியாளர்களுக்கு டாஸ் கொன்றை வைத்தார்.
படத்தில் வரும் டயலாக்கை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
இந்த வாரம் முழுக்க பிரதீப்பின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அனைவருக்குமே மனக்கசப்பு ஏற்பட்டது.
பிரதீப் நடத்தையால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அனைத்து பெண்களும் முடிவு எடுத்தனர்.
பிரதீபின் நடவடிக்கைகளில் தகாத வார்த்தைகள் பேசுவதால் மற்றும் அவரின் நடவடிக்கைகளும் சரியில்லாத காரணத்தினால் இவர்கள் பிரதீப்பை வெளியே அனுப்ப வேண்டும் என. முடிவெடுத்தனர் .
மாயா, பூர்ணிமா , ஜோவிகா அக்ஷயா, மற்றும் ஆண்களில் மணி,சரவணன் விக்ரம், விஷ்ணு ஆகியோர் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினர்.
லியோ திரைப்படத்தின் கதைச்சுருக்கம் |
வெள்ளிக்கிழமை அன்று அனைத்து பெண்களும் பிரதீப் இருக்கும் வீட்டில் அனைத்துப் பெண்களும் இருக்க முடியாது என முடிவெடுத்தனர்.
சனிக்கிழமை அன்று கமலஹாசன் அவர்கள் வரும்பொழுது அவரிடம் முறையிடலாம் என கூறினர்.
அப்படி சொல்லிய பிறகும் தன் தவறை உணராமல் பிரதீப் திமிராக பேசினார்.
அதைத்தொடர்ந்து அனைவரும் ஒருமனதாக பிரதிப்பை வெளிய அனுப்ப முடிவு எடுத்தனர்.
சனிக்கிழமை கமலஹாசன் அவர்கள் வந்து தனது குறைகளை கூறுங்கள் என கேட்டார்.
அதற்கு ஜோவிகா மற்றும் பூர்ணிமா மாயா அவர்கள் முதலில் வைத்த குறை பிரதி வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் முறையை சரி இல்லை மற்றும் ஆண்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார் என கூறினார்கள்.
அதற்கு கமலஹாசன் அவர்கள் உங்களின் முடிவுகளை தனித்தனியாக வந்து கன்ப்ரேஷன் ரூமில் சொல்ல வேண்டும் எனக் கூறினார்.
கன்பூஷன் ரூமில் ரெட் கார்ட் வைக்கப்பட்டிருக்கும். பிரதீப் வெளிய அனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் ரெட் கார்டை எடுத்துக் காட்ட வேண்டும்.
அதில் பிரதீப்புக்கு ரெட் கார்டு காட்டியவர்கள் ஜோதிகா, ஐசு,
மாயா, பூர்ணிமா, நிக்சன், விஷ்ணு, ரவீனா, அக்ஷயா, மணி, கானா பாலா மற்றும் விக்ரம் இவர்கள் ரெட் கார்ட் காட்டினார்கள்.
வெள்ளை அட்டையை காட்டியவர்கள் கூல் சுரேஷ், அன்னபாரதி, அக்ஷயா, விசித்ரா, தினேஷ் ஆகியோர்கள் பிரதீப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறினார்கள்.
கடைசியாக பிரதீப் கண்பெக்ஷன் ரூமுக்கு சென்றவுடன் நீங்கள் செய்த தவறுக்கு அனைவரும் உங்களை வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்த வழியாகவே சென்று விடுங்கள் என கூறிவிட்டார் கமலஹாசன்.
பிரதீப் தன் தவறுகளை உணர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாரா தன் தவறுகளை திருத்திக் கொண்டு கொண்டு பெண்களுக்கு மதிப்பு கொடுப்பாரா பிரதீப் ஆண்டனி.