இந்தியன் 2 படத்தில் அறிமுக வீடியோவை வெளியிடப் போவதின் பதிவுகள்.
உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் மரண வெயிட்டிங்கில் இருக்கும் படம் இந்தியன் 2.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2.
மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக இந்தியன் 2 இருக்கிறது.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பில் வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 வின் பாடல்கள் சோனி மியூசிக் நிறுவனம் வாங்கிக் கொண்டுள்ளதாம்.
வி. ஜே அர்ச்சனா அவர்களின் திரைத்துறைப்பயணம் |
அனிருத் இசையில் சோனி மியூசிக் இணைந்து இருப்பதால் பாடல்கள் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு கமலஹாசன் அவர்கள் நடித்த இந்தியன் 1 திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்தியன் ஒன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியன் 1 திரைப்படத்தில் சேனாதிபதி என்ற கதாபாத்திரம் இருக்கிறது அந்த கதாபாத்திரத்தை தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்மா மற்றும் சமுத்திரக்கனி போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
ஆண்டவர் ரசிகர்கள் இந்தியன் 2 திரைப்படம் வரப்போகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நாளை இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இப்படி மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு இணங்க தற்போது ஜூன் மாதத்தில் வெளியாக போகிறது தகவல்கள் வந்திருக்கிறது.
நாளை ஐந்து முப்பது மணிக்கு இந்தியன் 2 வின் முதல் அறிமுக வீடியோ தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அவர்கள் வெளியிடப் போகிறார் என்ன தகவல் வந்திருக்கிறது.
அதேபோல் தெலுங்கில் ராஜமவுலி அவர்கள் வெளியிடப் போகிறார்.
கனட திரை உலகில் கிச்சா சுதீப் அவர்கள் இந்தியன் 2 அறிமுக வீடியோவை வெளியிடுகிறார்.
மலையாளம் மோகன்லால் மற்றும் ஹிந்தியில் அமீர்கான் அவர்கள் இந்தியன் 2 முதல் வீடியோவை வெளியிடப் போகிறார்கள்.
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெளியாகப் போகிறது .
ஏனென்றால் இந்தியன் 3 படப்பிடிப்பு வேலைகளும் தொடரும் என்பதால் படத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
பொண்டாட்டிக்காக உள்ள போகும் தினேஷ் |
நாளை வெளியிட போகும் இந்தியன் 2 வில் சேனாதிபதியின்
கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியாகி இருக்கிறதால்
இந்த கதையில் வரும் சேனாதிபதி கதாபாத்திரம் முழுவதுமாக எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிந்தது.
வரும் கோடை விடுமுறையில் இப்படத்தினை வெளியிட வேண்டும் என்பதே சங்கர் அவர்களின் முடிவாகும்.
கமல்ஹாசன் அவர்களின் அடுத்த படங்களான கே எம் 233 எச் வினோத் இயக்கத்திலும் மற்றும் கே எம் 234 மணிரத்தினம் அவர்களின் இயக்கத்திலும் நடிக்க இருப்பதால் இந்தியன் திரைப்படம் பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ரசிகர்கள் இந்தியன் 2
திரைப்படம் வெளிய ஆவதற்காக மரண வெய்ட்டிங்கில் இருக்கும் ரசிகர்களுக்கு நாளை ஒரு விருந்தாக அமையப் போகிறது.
இந்தியன் சினிமாவே இந்தியன் 2 திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எதிர்நோக்கி உள்ளது. இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் சினிமாவிற்கு அங்கீகாரத்தை கொடுக்க போகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.