Trisha

தல அஜித்தால் திணறி போனா திரையுலகம் Padmabhushan Award

தல அஜித்தால் திணறி போனா திரையுலகம் Padmabhushan Ajith Kumar

 

Padmabhushan Ajith Kumar
Which Tamil actor got the Padma Bhushan award?

விருதுகளில் மிகவும் மதிக்க கூடிய விருது பத்மபூஷன் விருதுதான்.

இந்த 2025 ஆம் ஆண்டு யார் யாருக்கு இந்த விருதை கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கும் இருந்து வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து ரசிகர்களும் கொண்டாட கூடிய விதத்திலும், 2025 ஆம் ஆண்டில் பத்மமோஷன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக இந்த விருது விளையாட்டுத் துறை மற்றும் சமையல் துறை மற்றும் திரைப்படத்துறை போன்ற பல்வேறு துறைகளின் அடிப்படையில் இவ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சினிமா துறையில் நடிகர் அஜித் என்றால் தனி பட்டாளமே உள்ளது என்பது நமக்கு அறிந்ததே. இவர் திரையில் தோன்றினாலே அந்த நாள் திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.

சிறியவர் முதல் பெரியவர் வரை இவரை கொண்டாடாத கூட்டமே இல்லை. நடிகர் அஜித் என்பதை விட தல என்றுதான் கூறுவது ரசிகர்களின் அன்பு.

அதுமட்டுமல்லாமல் தல அப்படின்னா அது தல அஜித் மட்டும் தான் அப்படின்னு ஒரு வரைமுறையே அவர் ரசிகர்கள் வைத்துள்ளனர். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வசூல் வேட்டையிலும் பாக்ஸ் ஆபிஸை கலக்கு தள்ளியது. இப்படத்தை கொண்டாடி முடிப்பதற்கு முன்பே தல ரசிகர்களுக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கொடுத்துள்ளது. இந்த ஆண்டிற்கான பத்மபூஷன் விருது பட்டியலில் நடிகர் அஜித்குமார் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த விருது நேற்று டெல்லியில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதனை எவ்வாறு கொண்டாடுவது என்று புரியாமல் திகைத்துப் போய் உள்ளனர் தல ரசிகர்கள்.

திரைத்துறையில் மட்டும் அல்லாமல் கார் ரைஸ் துறையிலும் பல சாதனைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது. இவரின் சாதனைகள் தொடர மற்றும் இதுபோல் பல விருதுகளைப் பெற எங்களின் வாழ்த்துக்கள். Which Tamil actor got the Padma Bhushan award?

Read more..தலைவர் 171 திரைப்படத்தின் பெயர் என்ன? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *