Who got eliminated in Cook with Comali season5?
விஜய் டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி வெற்றிகரமாக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு தனிப்பட்டாலமே உள்ளது.
சிறு வயதிலிருந்து பெரும் வயதினர் வரையும் இந்த நிகழ்ச்சி பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி இப்ப வரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தற்போது சீசன் 5 கடந்த ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் பத்து போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அதில் முக்கியமாக விஜய் டிவியின் தொகுப்பாளியாக இருக்கும் பிரியங்கா அவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்.
Bigg Boss Tamil 8 ஆண்டவர் பதவியை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி
அதே நேரத்தில் ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, சோயா, பூஜா, சுஜிதா, வி டிவி கணேஷ், இப்ரான், திவ்ய துரைசாமி, அக்ஷய் கமல் போன்ற போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று வரை இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, சோயா மற்றும் பூஜா இவர்கள் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளது.
இப்பொழுது இந்த நிகழ்ச்சி கடைசி வாரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப் போவதால் இந்த நிகழ்ச்சியை முடிக்க தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Elimination
கடந்த வாரம் பூஜா போட்டியாளரை எலிமினேட் செய்தது. குக் வித் கோமாளி தொடரில் முக்கியமாக நான்கு வாரம் ஒரு முறை தான் எலிமினேஷன் வரும். ஆனால் இந்த முறை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு எலிமினேஷன் என்று புதிய வழிமுறையை கொண்டு வந்துள்ளது.
இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சுஜிதா சீரியல் அண்ணியாக மக்களிடையே நல்ல ஒரு மதிப்பை பெற்றவர். பிரியங்கா விஜய் டிவியின் பல வருட தொகுப்பாளராக மக்களிடையும் நல்ல பெயரும் பெற்றவர்.
தற்போது வரை இந்த இரண்டு பேரும் சமையல் நிகழ்ச்சிகள் மாபெரும் ரசிகர்களை பெற்றுள்ளனர். அதேபோல் இவர்களின் சமையலும் வேற லெவல் என்றே சொல்லலாம்.
கடைசி வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 5 வெற்றியாளர் யார் என்ற மாபெரும் போட்டியோடு இந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டுள்ளது.
சுஜாதா மற்றும் பிரியங்கா அவர்களுக்கு மாபெரும் கடும் போட்டி நிலவு வருகிறது. இரண்டு பேரும் மாறி மாறி தனது பெஸ்டினை சமையலில் காட்டி வருகின்றனர்.
இவருக்கு இவர் நிகர் இல்லை என்ற எண்ணத்தோடு இந்த நிகழ்ச்சியை போட்டியிட்டு வருகின்றனர். இந்த இரண்டு பேரில் யார் குக் வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னராக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதும் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா இரண்டாவது போட்டியாளராக வந்திருப்பார்.
மக்கள் அனைவரும் குக் வித் கோமாளியில் பிரியங்கா அவர்கள் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணம் இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக தனது பணியை செய்து வருகிறார் தொகுப்பாளராக.
ஆனால் சுஜிதா இவருக்கு எதிர்ப்போட்டியாளராக இருப்பதால் யார் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்ற கடுமையான போட்டி இவர்களுடன் நிலவி வருகிறது .
பொறுத்திருந்து பார்ப்போம் விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை விட அவர்கள் கொடுக்கும் தீர்ப்பு பெரிய ஆச்சிரத்தை ஏற்படுத்தும் அது இந்த நிகழ்ச்சிக்கும் பொருந்தும்.