விஜய் வர்மா அவரின் விடாமுயற்சியால் சினிமாத்துறையை தேர்ந்தெடுத்ததின் பயணங்கள். விஜய் வர்மா திருச்சியில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோர் உள்ள தனக்கென பிடித்துனர். இவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் திருச்சியில் இருந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்தார்.
எனக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை. நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டு இருந்தார். படிப்பில்லாத காரணத்தினால் சென்னையில் என்ன செய்யப் போகிறோம் என எண்ணி நடனப் பள்ளியில் சேர்ந்தார்.
நடனப் பள்ளியில் சிறு சிறு வேலைகளையும் செய்து கொண்டு நடனமும் கற்றுக் கொண்டார் விஜய் வர்மா.
சினிமா துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்து திறமைகளை வெளி காட்ட வேண்டும் என்று நினைத்தார். தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் காத்திருப்பேன் என கூறுவார்.
சத்குரு வைத்து படம் எடுக்க போறாங்களா?
படிப்படியாக முன்னேறி பேக்ரவுண்ட் டான்சராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ களில் பேக்ரவுண்ட் டான்சராக கலந்து கொண்டு நடனமாடி இருக்கிறார்.
திரைப்பட பாடல் வெளியிட்டு விழாக்களில் நடனமாடி இருக்கிறார். இதனால் அவருக்கென ஒரு தனி இடம் கிடைத்தது.
இவர் ஒரு கடின உழைப்பாளி. இவர் ஜிம்முக்கு சென்று உடம்பை கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வார். தளபதி விஜய் நடித்திருக்கும் தலைவா படத்தில் பேக்ரவுண்ட் டான்சராக நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் ரவீனா பற்றி தெரிந்ததும்? தெரியாததும்?
அந்த படம் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது அதில் விஜய் வருமா டான்ஸ் குரூப்பில் ஒருவராக நடித்து இருப்பார். தமிழ் பசங்க என்ற பாடலுக்கு நடித்து நடனமாடி இருக்கிறார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா அவர்களுடன் நடித்திருக்கிறார். துரு விக்ரம் அவருக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
விஜய் தனது விடாமுயற்சியால் தமிழ், தெலுங்கு என அனைத்திலும் நடனத்தின் திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், நடனமாடும் வீடியோக்களும் பதிவிடுவார். விஜய் வர்மா திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள் ஆகும்.
ஆனால் நிகழ்ச்சிகளில் நடனமாடியிருந்தாலும், படங்களில் நடித்திருந்தாலும் அவர் பிரபலம் அடையவில்லை என நினைத்த காரணத்தால் பிக் பாஸ்க்கு வர முடிவு எடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் விஜய் வர்மா.
இந்நிகழ்ச்சியில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் விளையாட்டை நகைச்சுவையாக நான் எடுத்துச் செல்வேன் எனக் கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது திறமைகளை வெளிக்காட்டி போட்டியில் நூறு நாட்கள் இருந்து வெற்றி பெற்று வருவாரா விஜய் வர்மா.
பிக் பாஸ் வீட்டில் இவரது பயணம் எப்படி இருக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.