கவிதையின் மூலம் கணவன் மீது மனைவி காட்டும் தீரா காதல்
காதல் என்ற கடலில் மூழ்கினேன் முத்தாகிய உன்னை எடுக்க உன் அன்பின் ஆழமும் அதிகரிக்க மூழ்கிக் கொண்டே இருக்கின்றேன் நீ கடமை என்னும் சிற்பிக்குள் நானோ காதல் என்னும் கடலுக்குள் நீயும் விடுவதா இல்லை நானும் எழுவதா இல்லை.
இதயமாவது இடைவெளி விட்டு துடிக்கும் ஆனால் உன் நினைவு இந்த இடைவெளியும் தருவதில்லை எனக்கு.
உன்னை சுமந்து கொண்டு வெகு காலம் இருக்க முடியாதுடி விடை சொல்லடி நீ அந்த நினைவுச் சுமையை இறக்கி வைக்க.
கைகள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும் இதழ்கள் இடம் பொருள் தெரியாமல் முத்தமிட வேண்டும் மார்போடு மார்பு அனைத்து மயங்கி நிலையிலேயே உறங்க வேண்டும் கட்டிலில் காமத்திற்கு இட்டுழியும் இடம் தராமல் காதலை நிறைத்து உன்னுடன்.
அன்பை உணர்த்த ஆயிரம் வார்த்தைகள் தேவையில்லை அரவணைக்கவும் ஆதரிக்கவும் நான் இருக்கிறேன் என்கின்ற நம்பிக்கை ஒன்றே போதும்.
கனவும் நீயே என் காதலும் நீயே கற்பனையும் நீயே என் கவிதையும் நீயே ஏக்கமும் நீயே என் இதயமும் நீயே.
உன்னை நினைக்காத இதயம் இல்லை உன்னை மறக்காத விழியும் இல்லை என் கண்கள் உன்னை தேடுதே என் மனம் உன்னை நினைத்து உறங்காமல் தவிக்கின்றது ஏன் இந்த பிறவி ஏன் இந்த மரணம் உன் உயிர் என் உயிர் அல்லவா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் உயிர் என்றும் உன்னை சேரும்.
உன் அன்பை ருசித்த என் இதயம் உன்னை ருசிக்க ஏங்குகின்றது என்னவளே உன்னை அன்போடு கட்டி அணைத்து உன் நெற்றியில் ஒரு முத்தம் என்னை காண துடித்த உன் மீது கண்களுக்கு ஒரு முத்தம் பேச வார்த்தைகள் பல இருந்தும் மௌனம் காத்திருக்கும் உன் இதழ்களுக்கு ஒரு முத்தம் என்ன செய்வது என் கவனம் உன் மார்பை நோக்கி அல்லவா என்னை இழுக்கின்றது முத்து மழை பொழியல்ல என் அவனின் இதயத்துடிப்பை கேட்க.
இனி பார்க்க முடியாது பேச முடியாது என்று சொல்லும் போது தான் ஆணின் காதல் ஆர்ப்பரிக்கிறது பெண்ணின் காதல் முடிவடைகிறது.
Top 20 காதலை தூண்டும் தமிழ் கவிதைகள் Tamil Kavithaigal
என்னவன் எனக்காய் கலந்த அந்தக் குழம்பி மட்டும் தத்தளிப்பதில் அன்பிற்கும் குறைவில்லை சர்க்கரை அதை அவன் சற்றே கலக்க மறந்தாலும்.
என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை உன்னைவிட அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன் என்னை காதலி என்று.
ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவது கூட சுகம் தான்.
உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும் என் கவிதைகள் மட்டும் உனக்கு ஆனது இல்லை அதில் கலந்திருக்கும் என் உயிரும் உனக்கானது மட்டும்தான்.
பிடிச்சவங்க கிட்ட பெண் காட்டு மக்களையும் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே அடங்கிப் போகும் ஆணின் கம்பீரமும் உறவின் இலக்கணம்.
நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதய துடிப்பையும் நிறுத்தி வைப்பேன் நீ விழிக்கும் வரை.
உன் முகம் பார்த்து விட்டால் போதும் பல யுகங்கள் கூட சுகங்களை காத்திருப்பேன் வழிமேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
வெகு நாட்களுக்குப் பின் சந்தித்தால் இதழ்கள் பேச தொடங்கும் முன் கண்கள் பேசத் தொடங்கின.
முத்தம் கூட வேண்டாம் உன் அருகாமையில் கிடைக்கும் மூச்சுக்காற்றின் வெப்பம் போதும்.
அவன் செல்ல மிரட்டலுக்கு பயந்து நான் அதிக குறும்புகள் செய்வது வழக்கம் அவன் மடியில்.
நம்மோடு கூட இருக்கும்பொழுது ஒருவருடைய அன்பை புரிந்து கொண்டால் அவர்களை தொலைத்து விட்டு தேடும் நிலை வராது.
உறவுகள் சொல்ல பலர் இருந்தாலும் என் உணர்வு புரிந்து கொள்ள நீ மட்டுமே இருக்கிறாய் என் அன்பே.
என் மேல் போர் தொடுப்பதை நிறுத்தி விடு வேண்டுமென்றால் என்னை காதல் சிறையில் ஆயுள் கைதியாய் அடைத்து விடு உன் மனதில்.
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்.
சற்று பொருள் சுருங்கும் முன் இதழ்களை கடக்கவே இயலவில்லை என்னால் அடுத்த சந்திப்பில் நிச்சயம் விதைகளை தவிர்த்து பாத விரல்கள் தொடங்கி பயணிக்க வேண்டும் நான் உன்னோடு.
ஒரே ஒரு முறை உன் உதட்டில் முத்தமிட்டு கொள்கிறேன் உதடுகளை கடிக்காமல் உனக்கு வலிக்காமல் நீ போதும் போதும் என்று சொல்லும் வரை உன்னை விடமாட்டேன் அன்பே.
இன்னொரு காதல் உறவு அவளுக்கு இருப்பதை தெரிந்த அன்று இருந்து முன் எப்பொழுதும் இல்லாமல் காதலை அன்பை அதிகமாக வழங்கினான் அது அவளை கையகப்படுத்தும் முயற்சி அல்ல இத்தனை அன்பை வழங்கும் என்னை தான் நீ இழக்க போகிறாய் என்று அறிந்து குற்ற உணர்ச்சி கொள்ள செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு.
ஆயிரம் உறவுகள் என்னிடம் பேசினாலும் நான் பேச நினைக்கும் ஒரே ஒரு உறவு நீ மட்டும் தானே என் அன்பே.
பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வழி உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்.
பிடித்து விட்டால் மறக்கத் தெரியாமல் குழந்தை போல் அடம் பிடித்து நிற்பது தான் மனதின் குணம்.
நான் போறேன் போ என்று சொல்லும்பொழுது நான் உன்னை போக விடமாட்டேன் என்று சொல்லும் உறவு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே.
சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயம் என்றால்.
ஒரு முறை கவலை படுத்தியதற்கு நூறு முறை மன்னிப்பு கேட்பதும் நூறு முறை கவலைப்பட்டதே ஒரு மன்னிப்பில் மறப்பதும் தான் உண்மையான உள்ளன்பு.
நீயே கேட்டாலும் விட்டுக் கொடுப்பதாக இல்லை உன் மீதான நான் கொண்ட காதலை
உன்னை பிரியும் போது வரும் கண்ணீரை விட உன்னை விட்டு பிரிய கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்.
உயிர் விட்டுப் போகும் உடலுக்காக விடும் கண்ணீரை விட கொடுமை உயிராய் காதலித்தவர் விட்டு பிரியும் போது ஓர் கண்ணில் வடியும் சிறுதுளி கண்ணீர்.
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அந்த நொடிகளுக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம்.
காற்று சாரலமாய் நீ இல்லாத இரவுகளில் மூச்சு இன்றி நான் மூர்ச்சை ஆகி போவேன் என் கண்ணாலா.
வாழ வேண்டும் என்பதில் இல்லை ஆசை உன்னுடன் நான் வாழ வேண்டும் என்பதே என் பேராசை.
உன்னிடம் பேசிக் கொண்டும் உனக்காக காத்திருந்துமே வாழும் வாழ்க்கை தான் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு.
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டுக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டு சமாதானம் ஆகும் பொழுது ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது.
களிப்பு மிகுதியின் காதல் கசிந்த உன் கன்னம் கடிக்க ஆசையடா கன்னங்களை தான் காதல் சூடு ஒன்று பதிக்க.
நமக்கென்று ஒரு உலகம் அங்கு உனக்காக நானும் எனக்காக நீயும் இங்கு எதிர்பார்ப்பு இல்லாத புரிதலோடு துன்பத்திலும் இன்பமாய் வாழலாம் வா என் அன்பே.
இதுதான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது உன்னை மட்டும் தான் என் அன்பே.
துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தாலும் நம்மை பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர் தான் நம் வாழ்க்கையின் துணை.
சண்டை பாசம் கோபம் அழுகை புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால்.
மலையில் மேகம் தூங்க மலரில் வண்டு தூங்க தென்றலில் பயிர்கள் தூங்க நான் தூங்க தருவாயோ உன் தோள்களை.
நீ என்னை நேசித்து அளவைவிட புரிந்து கொண்ட அளவு தான் அதிகமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உனக்கும் எனக்கும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு ஆனால் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் குழந்தையாவது வரம்.
என் இதய புத்தகத்தில் உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன் அதை நான் மட்டுமே படிக்கவும் நினைக்கின்றேன் நீ கூட அறியாமல்.
நீ தூரத்தில் இருந்தாலும் உன் குரலைக் கேட்காத நொடியில்லை கேட்கிறேன் இதையே துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காகத்தான் அன்பே.
மரணத்தையும் மனதார வரவேற்கின்றேன். என் மன்னவனே உன் மடி சாய்ந்து என் உயிர் பிரியமானால்.
உன் காதல் எனக்கு ஒரு புது புரியும் அளிக்கின்றது அது எனக்கு மீண்டும் பின்பரக்கின்றது.