கடுமையான பாதையில் ஐந்தாவது நாள் பயணம்

பயணத்தின் ஐந்தாவது நாள் மார்ச் 15 வியாழக்கிழமை நேற்று இரவு சிறப்பான தூக்கம் உணவகத்திலேயே படுத்து உறங்கினோம்.

அதிகாலையில் 5 மணி அளவில் எழுந்தும் கூட வழக்கம் போல் 7 மணிக்கு தான் பயணம் தொடங்கியது. ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக உடற்பயிற்சி அரை மணி நேரம் செய்து விட்டு பயணம் தொடங்கியது.

அதனால் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. உடற்பயிற்சி எல்லாம் செய்ததால் 25 கிலோ மீட்டர் நிக்காமல் பயணம் தொடங்கி கொண்டிருந்தது.

தண்ணியும் இல்லை வேறு வழியும் இல்லை Ladakh Day 4 Ride

கடைசியாக 9 மணி அளவில் காலை உணவாக இட்லி சாப்பிட்டோம். மதியம் கடுமையான வெயிலுக்குள் சிறிது தூரத்தை கடந்து விடலாம் என்று பயணம் புறப்பட்டது.

ஆனால் போகும் பாதையோ மிகவும் கடுமையானது, காளைகள் உயரத்திலும், இறுக்கத்திலும், மாறி மாறி போய்க் கொண்டிருந்தது.

a fifth days journey on a tough track
a fifth days journey on a tough track

எங்களை மிகவும் கஷ்டப்படுத்தியது வன விலங்கு பகுதியில் மாட்டிக்கொண்டோம். சுற்றுவட்டாரத்தில் ஒரு கடைகளும் கிடையாது. 2:30 மணியளவில் அதிக உணவு சாப்பிட ஒரு கடையை கண்டுபிடித்தோம். என்பது ரூபாய் கொடுத்து மதிய உணவாக சாதம் உனரோம். A fifth day’s journey on a tough track

அதன் பிறகு மறுபடியும் கடுமையான பாதையில் பயணித்து கோலிசோடா ஒன்று சாப்பிட்டோம். பின்பு மார்க்கெட் பகுதிக்கு வந்து வாழைப்பழம் வாங்கினோம். இரண்டு சாப்பிட்டு வீதியை இரவு சாப்பிட வைத்துக் கொண்டோம்.

நேரம் 5 மணி ஆகிவிட்டது. சரி தூங்குவதற்கு இடம் தேட தொடங்கினோம். வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் விசாரித்தோம். ஆனால் அவர்கள் கேட்ட உடன் சம்மதம் தெரிவித்தனர். தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் இது உங்களுடைய இடம் மாதிரி என்று அன்பாக பேசினார்கள்.

a fifth days journey on a tough track
a fifth days journey on a tough track

அங்கிருந்த கடை முதலாளியிடமும் பேசினேன் அவருக்கு தமிழ் நன்றாக தெரிகிறது.

ஏனென்றால் சிறு வயதில் தேனாம்பேட்டையில் அவர் பள்ளி பயின்றார். எரிபொருள் தலையதையும் உபயோகிக்க வேண்டாம் என்று கூறி அனுமதி கொடுத்துவிட்டார்.

வின்னர் அங்கேயே நீங்களே வைத்து நாம் வாழும் கைகளை கழுவிக்கொண்டு ஓய்வெடுத்து பின்னர் ஊழியர்களிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் அல்ல உணவகத்தில் இரவு உணவாக சப்பாத்தி இரண்டு சாப்பிட்டோம்.

பிறகு வந்து கூடாரம் அமைத்து அனைத்து பொருள்களையும் உள்ளே வைத்துக் கொண்டு தூங்கிவிட்டோம். A fifth day’s journey on a tough track

Distance: 98
Food cost: 225
Night stay: petrol bank

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top