பஞ்சாப் மாநிலத்தில் நடந்த கொடுமை Punjab to Ladakh Day 30

Atrocity in Punjab State பயணத்தின் 30 ஆவது நாள் மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாததால் 8:30 மணி வரை தூங்கிக் கொண்டே இருந்தோம்.

Atrocity in Punjab State Punjab to Ladakh Day 30
Atrocity in Punjab State Punjab to Ladakh Day 30

சுறுசுறுப்பாக கிளம்ப முடியாமல் மெதுவாக தயாரானோம். கடைசியில் மணியோ பத்தானது. பரவலியாக பத்து முப்பது மணி அளவில் பயணத்தை தொடர்ந்தோம்.

ஆனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட சென்று இருக்க மாட்டோம். அதற்குள் ஒரு உணவு கடையினை பார்த்து நிறுத்தி சாப்பிட ஆரம்பித்தோம்.

நாங்கள் சைக்கிளை வெளியே நிறுத்தவோ வெளியில் இருந்த இருக்கையிலே அமர்ந்து சாப்பிடுகிறோம் என்று கூறினோம். ஆனால் கடைக்காரர்கள் ஒண்ணும் பயப்படத் தேவையில்லை நாங்கள் வெளியில்தான் இருக்கிறோம்.

கடையில் கேமராவும் இருக்கின்றது என்று கூறி எங்களை வற்புறுத்தி உள்ளே அமர வைத்து சாப்பாடு கொடுத்தனர்.

சாப்பிட்டு முடித்து வெளியே வந்து பார்த்தால் எதற்கு பயந்தோமோ அதன் படியே நடந்து விட்டது. நாங்கள் கட்டிக்கொண்டு வந்திருந்த எங்களது பொருட்கள் சாமான்கள் அனைத்தும் கலைந்திருந்தது.

அவர்களிடம் கேட்டதற்கு முதலில் நாங்கள் ஒன்றும் பண்ணவில்லை என்று கூறினார்கள். பிறகு சைக்கிளில் கீழே விழுந்தது அப்பொழுது எடுத்து நிறுத்தி நாம் அவ்வளவுதான் என்று கூறுகிறார்கள்.

நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் கேமராவை காட்டுங்கள் செக் பண்ண வேண்டும் என்று கூறி கேமராவை பார்த்தோம். ஆனால் அது கிளியராக இல்லை, ஒன்றும் தெரியவும் இல்லை.

பின்னர் அவர்களிடம் வாக்குவாதம் நடந்தது. அவர்களோ கடைசியில் ஒரு பொருளும் காணாமல் போகவில்லை அல்லவா, அப்பறம் என்ன என்று கேட்டு காவல்துறையினரெல்லாம் அலைபேசியில் அழைத்து கூறியதற்கு அவர்களும் அதான் எந்த பொருளும் கானா போகவில்லை அல்லவா, பிறகு என்ன பத்திரமாக செல்லுங்கள் என்று அவர்களும் கூறி விட்டார்கள்.

பஞ்சாப்

வேறு வழி இன்றி அவர்கள் நடத்தை சரியில்லை என்று அவர்களிடமே சொல்லிவிட்டு புறப்பட்டோம். அங்கு சாப்பிட்ட சப்பாத்தி விலையோ 80 ரூபாய்.

11 30 க்கு பயணம் தொடங்கியது. 1.30 மணி வரை பொறுமையாக பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. மணி மூணு ஆகியும் பயனும் நிற்கவும் இல்லை எதுவும் சாப்பிடவும் இல்லை.

ஒருவழியாக 3:30 மணி அளவில் பிரியாணி கடை ஒன்றை கண்டுபிடித்து பார்சல் கட்டிக்கொண்டு மரத்தின் நிலை தேடி அலைந்து கொண்டிருந்தோம்.

கால் மணி நேரம் அலைந்து ஒரு மரத்தடியை கண்டுபிடித்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். பிரியாணியின் அளவு கம்மி ஆனால் விலையோ 120 ரூபாய்.

சாப்பிட்டு முடித்துவிட்டு 4.30 மணி அளவில் மறுபடியும் பயணம் தொடங்கியது. ஐந்து முப்பது மணி அளவில் ஜியோ பெட்ரோல் பங்க் ஒன்றை அணுகி தாங்குவதற்கு இடம் கேட்டோம் அனுமதி கொடுத்து விட்டார்கள்.

அவர்களை தமிழ் சாப்பிட உணவு கடை எங்கே இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு உணவு கடையை நோக்கி சென்றும்.

போய்க்கொண்டிருக்கும் வழியிலே நான்கு சக்கர வாகனத்தில் கணவன் மனைவி குழந்தை என ஒரு குடும்பம் வந்து எங்களை பார்த்து எங்கு செல்கிறீர்கள். தங்குவதற்கு இடம் வேண்டுமா எங்களது கோவிலில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

சரி என்று கூறிவிட்டு நாங்கள் சாப்பிட இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறோம். சாப்பிட்டுவிட்டு வருகிறோம் என்று கூறி நூல்.

ஆனால் அவர்கள் சாப்பாடும் நாங்களே ஏற்பாடு பண்ணி தருகிறோம் என்று கூறி எங்களை அவர்களது இடத்திற்கு கொண்டு சென்ற. அங்கே உள்ள அனைவர்களிடம் எங்களைப் பற்றி கூறினார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் அது ஒரு கோவிலா அல்லது ஆசர் மாமா என்று சரியாக தெரியவில்லை. என்பதுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே இருந்தனர். அனைவரும் தலப்பாகட்டி கொண்டு இருப்பினில் கத்தியை வைத்துக்கொண்டு இருந்தனர் அனைவரும் சிங்கிள்.

பின்னர் எங்களுக்கே அறையும் கொடுத்து தங்குவதற்கு தூங்குவதற்கு கட்டலும் கொடுத்து அவர்களது முறையில் உணவளித்து இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம் அவர்களிடம்.

உணவு சாப்பிடும் பொழுது தலையில் துணியை கட்டிக்கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்று அவர்களது முறைப்படியே கதையை கட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்து விட்டு.

தங்களது சாப்பிட்ட தட்டுகளை நாங்களே கலவி வைக்க வேண்டும் என்றும். அவர்கள் பழக்கவழக்கம் யார் சாப்பிட்டார்களோ அவர்களே அவர்களது தட்டு இதை கழுவி வைக்க வேண்டுமாம். அதன்படியே நாங்களும் அவர்கள் முறைப்படி செய்தோம்.

மன்னர் இரவு நேரத்தில் அங்கு உள்ள குழந்தைகள் எங்களிடம் பேசிய நண்பர் தென். அவருடைய அக்காவா தங்கையா என்று தெரியவில்லை. அவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டு இருந்தோம் செட்டில் கார்க்.

என்ன பெரியவர்கள் வந்து நேரமாகிவிட்டது வந்து பாடுங்கள் என்று கூறிட்டார்கள். அதன் பின்பு அனைவரும் கலைந்து அவரவர் அறைக்கு சென்று விட்டோம் மணியோ 11.

Distance: 58
Food cost: 200
Night stay: temple

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top