பயணத்தின் 16 வது நாள் மார்ச் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை. காலையில் சிறந்த உறக்கம் குளிரும் அந்த அளவுக்கு இல்லை காற்றும் நன்றாக அடித்துக் கொண்டிருந்தது.
கோவிலின் நாலு செவற்றிற்குள் ஓரமாக படுக்கை கிடைத்ததால் நிம்மதியான உறக்கம் உறங்கிக் கொண்டிருந்தேன்.
5 மணி அளவில் இழந்து பார்த்தால் என்னுடன் இருந்த மூவரும் குளித்துவிட்டு பூஜைக்கு தயார் ஆனார்கள்.
நானும் எழுந்து தண்ணி வருவதால் பொழுது விடிய அதற்குள் இருட்டினிலே குளிக்க ஆரம்பித்தேன்.
ஆச்சரியம் என்ன என்றால் மோட்டார் ஆன் செய்து நான் இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கிறேன். அப்பொழுதும் அந்த தண்ணீர் சூடாக வந்து கொண்டு இருந்தது.
அது மட்டுமல்லாமல் மூணு மணி நேரம் கழித்தும் போய் தொட்டு பார்க்கிறேன் அப்பொழுதும் சூடாகவே வந்து கொண்டிருக்கிறது என்ன ஒரு ஆச்சரியம்.
நமது ஊரில் மோட்டார் ஆரம்பத்தில் தண்ணீர் சூடாக வரும் பின்னர் நார்மலாக வரும். ஆனால் நேற்று தங்கிய ஊரில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் வரை தண்ணீர் சூடாகவே வந்து கொண்டிருந்தது அதிசய பூமி அது.
என்ன குளித்துவிட்டு அங்கே இருந்து தயாராகினோம்.
ஆறு முப்பது மணி அளவில் பயணம் நன்றாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு நேரத்தில் சாப்பிடலாம் என்று முடிவு எடுத்து இருபது ரூபாய்க்கு போண்டா மட்டுமே சாப்பிட்டோம்.
அந்த உணவு கிடைப்பதற்கே நாங்கள் படாத பாடுபட்டோம். ஏனென்றால் இன்று ஹோலி பண்டிகையாம் அதனால் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட்டிருந்தனர்.
ஹோலி பண்டிகை
அதனால் அங்கு இங்கு மறைந்து வேறு வழி இல்லாமல் ஒரு பொட்டி கடையில் போண்டா வாங்கி சாப்பிட்டோம். 20 ரூபாய்க்கு அதனை சாப்பிட்டுவிட்டு பயணம் தொடங்கியது.
மிகவும் சோர்வுற்றோம். பொழுது ஒரு சின்ன வண்டியில் ஒருவர் வந்து எங்களிடம் பேசினார். அவரிடம் சிறிது தூரம் விட்டுக் கொடுங்கள் என்று அவருடைய வண்டி நீ பிடித்துக் கொண்டு பல தூரம் பயணித்தோம்.
ஒருவழியாக வருவது விஜி நான் நிறுத்திவிட்டு எங்களுக்கு சாப்பிடுவதற்கு மூக்கல்லையும் கொடுத்துவிட்டு அந்த பிரிட்ஜ் பத்தியும் விளக்கினார். அங்கிருந்து அவர் சென்று விட்டார்.
நாங்களும் ரஜினி இல்லை என்று கொண்டு கீழே ஓடிக்கொண்டிருந்த நர்மதா நதியினை பார்த்து ரசித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஒரு நபர் வந்து எங்களிடம் ஹேப்பி ஒலி என்று வாழ்த்து தெரிவித்து எங்களுக்கு கலர் பவுடரை முகத்தில் பூசி விட்டு அன்பை பரிமாற்றிவிட்டு சென்றார்.
நாங்கள் வரும் வழியில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராமத்து சிறுவர்கள் இளைஞர்கள் என பலர் சாலையில் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்தெல்லாம் தப்பித்து கொண்டு வந்து கொண்டிருந்தோம்.
கலர் சாயம் பூசாத அளவிற்கு சின்ன பசங்கள் விரட்டி எல்லாம் வந்தார்கள். எங்கள் மீது சாயம் பூசுவதற்கு ஆனால் கடைசியில் இங்கு வந்து நின்று கொண்டிருக்கும்.
பொழுது அவர் வந்து வலு கட்டாயம் ஆக பூசி விட்டு ஹேப்பி ஒலி என்று சொல்லி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி விட்டுச் சென்றார்.
புதிய படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் இருவர் வந்து எங்களை பற்றி விசாரித்து பணம் 100 ரூபாய் கொடுத்து உதவினார். வேண்டாம் என்று எவ்வளவு மருத்துவம் அவர் விடவில்லை.
நானும் பயணம் செய்பவன் தான் பயணம் செய்திருக்கிறேன். இது என்னுடைய உதவியாக இருக்கட்டும் என்று கூறி கொடுத்துவிட்டு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்.
இங்கே நிற்பது சரியில்லை என்று புரிந்து கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினோம். சாப்பிடுவதற்கு அங்கே ஒரு உணவகத்தை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டோம்.
ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத சாப்பாடு கொடுத்தனர். சாதம் சிறிதளவு மட்டுமே இருந்தது ஆனால் ஒரு நோக்கில் அங்கு போன் நான்கு ஐட்டத்தை வைத்தனர் அடுப்பில் சுட வைக்க போண்டா.
சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம் 70 ரூபாய் கொடுத்து. ஆனால் கடைசியில் பணம் செலுத்த போனால் நீங்கள் கூடுதலாக சாம்பார் வாங்கினதுக்காக கூடுதல் பைசா பத்து ரூபாய் சேர்த்து அம்பது ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் இருந்து 80 ரூபாய் வாங்கி விட்டார்கள்.
வயிறு வலி இந்தியாவில் இருந்து பயணித்து வெயிலின் தாக்கத்தினால் மரத்து நிழலில் ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். போதிய ஓய்வு எடுத்த பின்னர் அங்கிருந்து பயணம் தொடங்கியது.
மணியோ நாளானது நாலு மணியிலிருந்து தங்குவதற்கு இடம் தேடி அலைந்து கொண்டே இருந்தோம் எங்கும் கிடைக்கவில்லை ஆறு மணி வரை.
தங்குவதற்கு இடம்
வரும் வழிகளில் பல மது மதுபானவர்களை பார்த்தோம். அராஜகம் பண்ணிக்கொண்டோம் இருந்தனர். ஹோலி பண்டிகை என்பதால் அங்குள்ள மனிதர்கள் மதுவுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
நாலு மணி ஆயிடும் பல கிராமங்களில் கலர் பவுடர் பூசிக்கொண்டு விளைய இரண்டு மணி நேரம் தேடியும் ஒரு பெட்ரோல் பங்கும் கண்ணில் அகப்படாமல் கடைசியில் ஒரு பெட்ரோல் பங்கை கண்டுபிடித்த அங்கு சென்று கேட்டோம்.
கேட்ட உடனே வாத்து ஒத்துக் கொண்டனர். அவர்களிடமே சாப்பிட இடம் எங்கே என்று கேட்டோம் அவர்களும் இன்று விசேஷ நாள் எனவே அனைத்து கடைகளும் மூடியிருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.
அதன் பின்பு அவர்களே ஒரு கடையை காண்பித்து அங்கு சென்று கேளுங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்தார்.
அங்கே சென்று விசாரித்ததில் செய்து தரும் என்று உட்கார வைத்து ஐந்து சப்பாத்தி கொடுத்தனர்.
சப்ஜி கொடுத்தனர் எவ்வளவு என்று பணம் செலுத்த கேட்ட பொழுது 5 சப்பாத்தி அல்ல உங்களுக்கு வைத்தது ஆறு சப்பாத்தி ஒரு சப்பாத்தி பத்து ரூபா 6 சப்பாத்தி அறுவது ரூபாய் நாள் அதாவது அதற்கான சாம்பார் என்பது ரூபாயாம்.
கொள்ள பணம் அடிக்கிறார்கள். சாப்பாடு விஷயத்தில் நேர்வழி இன்றி கொடுத்து விட்டு அனுமதி கொடுத்த பெட்ரோல் பங்கிற்கு திரும்ப வந்து கூடாரம் அமைத்து அனைத்து பொருட்களையும் உள்ளே வைத்துக் கொண்டு தூங்கிவிட்டோம்.
Distance 120
Food cost: 255 Holi festival Petrol bank Sleeping
Night stay: petrol bank