நான் பிறந்த மண்ணிற்க்கு பெருமை சேர்க்கபோகிறேன்! LADAKH 2024
முதல் நாள் மார்ச் மாதம் பத்தாம் தேதி அதிகாலையில் சென்னையில் இருந்து தொடங்கியது என்னுடைய Ladakh 2024.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மிதிவண்டியை முதல்முறையாக இன்று தொடங்கினேன்.
ஆரம்பத்தில் ஆர்வத்தில் மிகவும் உற்சாகத்துடன் ஓற்றினேன் பல மைல் தூரங்களை கடந்து சிறப்பாக பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
30 கிலோமீட்டர் கடந்த பிறகு காலை உணவாக இரண்டு தோசைகளை உன்றோம் அதன் பிறகு சிறிது தூரம் பயணித்து சூட்டின் காரணமாக கரும்புச்சாற்றை குடித்தோம். நான் பிறந்த மண்ணிற்க்கு பெருமை சேர்க்கபோகிறேன்! LADAKH 2024
Who is the best serial in the world? |
அதன் பிறகு ஆர்வம் குறையாமல் கடும் வெயிலையும் புறப்படுத்தாமல் மிகவும் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தோம் மதிய உணவிற்கான நேரத்தை கடந்தும் பயணத்தை மேற்கொண்டு இருந்தோம் ஒரு வழியாக தாகத்தை தீர்ப்பதற்கு குளிர்பான கடையில் இன்று குளிர்பானத்தை அருந்தினோம்.
மறுபடியும் பயணத்தை தொடங்கினோம் ஆனால் சிறு தொலைவில்லையே உடம்பு சோர்வு விற்றது அதிக வெப்பத்தின் காரணமாக அதனால் தருவீசு கடைகள் தெருவோரங்களில் அதிகம் காணப்பட்டன அதனால் அதையும் சுவைத்து பார்க்கலாம் என்று நிறுத்தினோம் சாப்பிட்ட பிறகு அங்கேயே 2 மணி நேரம் ஓய்வெற்றோம் கடுமையான வெப்பத்தின் காரணத்தால். நான் பிறந்த மண்ணிற்க்கு பெருமை சேர்க்கபோகிறேன்! LADAKH 2024
சாயங்கால வேளையில் பயணத்தை தொடங்கினோம் இப்பொழுது வெப்பம் அதிகம் இல்லாததால் காலையில் ஆரம்பித்ததை போல் இப்பவும் அதிவேகமாக பயணம் தொடங்கியது தலைமையில் தூரத்தை கடந்தோம்.
நேரம் ஓடியது கூட தெரியாமல் மிதித்து கொண்டே இருந்தோம் மானம் இருக்க ஆரம்பித்தது அப்பொழுது சுதாரித்துக் கொண்டு தங்குவதற்கு இடம் தேட ஆரம்பித்தோம்.
முதலில் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று விசாரித்தோம் அவர்கள் அனுமதி கொடுத்தார்கள் ஆனால் பக்கத்தில் எந்த ஒரு உணவாகவும் இல்லை என்று கூறி விட்டார்கள் சரியென்று அடுத்த இடத்தை தேடி போய்க் கொண்டிருந்தோம் போகும் வழியில் சில பெட்ரோல் பங்க்கிலும் விசாரித்தோம் ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.
இறுதியாக ஒரு பெட்ரோல் பங்கில் அனுமதி கொடுத்தார்கள் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் என்று
எங்கள் பயணத்தை பற்றி சொன்னதும் அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் ஆர்வம் காட்டினார்கள் ஆதரவும் கொடுத்தார்கள்.
இந்த இடம் வசதி இல்லை என்றால் வேறு ஒரு இடத்தை காட்டி அம்பி வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளுங்கள் என்று சிறு உதவிகரமான இடங்களை காண்பித்தார்கள் அன்பாக பேசினார்கள் இரவு பாதுகாப்பான இடத்தில் நன்றாக தூங்கினோம் அதிகாலையில் அவர்களை எழுப்பினார்கள் என்னவென்று எழுந்து பார்த்தால் அவர்களுக்கு வந்த தேநீர் எங்களுக்கும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த லியோ |
முதல் நாளிலே இப்படி ஒரு நல்ல மனிதர்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் அடைந்தேன் பின்பு குளிப்பதற்கு வசதியும் செய்து கொடுத்தார்கள். LADAKH 2024
இங்கே இருந்த அனைவரும் நல்ல மனிதர்கள்.
Distance: 120
Food cost: 240
Night stay: petrol bank