Journey to the Golden Temple பயணத்தின் 33 ஆம் நாள் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை. இரவு தூங்கிய பெற்றால் பங்கில் நல்ல குளிர். இத்தனை நாள் பைனல் இன்று தான் அதிகமான குளிர் அடித்தது.
அதிகாலையே எழுந்து அனைத்து பொருட்களையும் தயார் படுத்திக் கொண்டு அங்குள்ள ஊழியர்களிடமும் சொல்லிவிட்டு பயணம் புறப்பட்டது.
ஏழு முப்பது மணி அளவில் காலையில் விழித்த பொழுது பெட்ரோல் பங்க் இன் முன்னே ரோஜா செடிகள் நன்கு மிகவும் அழகாக அதிகமாக பூ பூத்து பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
இன்று தங்கக் கோவிலை நோக்கி பயணம் போய்க் கொண்டே இருந்தது.
ஒரு வழியாக காலை உணவு 50 ரூபாயில் முடிந்தது. ஆலு பரோட்டா சாப்பிட்டு விட்டு கோல்டன் டெம்பிள் ஐ பார்க்க மிகவும் ஆர்வமாக பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது வேகமாகவும்.
மதிய வேலைக்குப் பிறகு ஒரு வழியாக அமர்ஷ்டியை வந்து சேர்ந்தோம். அங்கு உள்ள கரும்பு ஜூஸ் கடையில் ஒன்றிய நிலை இருவது ரூபாய் என்று இரண்டு கரும்புச்சாறு குடித்தோம்.
என்ன நெரிசல் நிறைந்த பகுதியில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு கோவிலின் முன்புற வாசலுக்கு சென்றோம். முழித்துக் கொண்டிருந்து அங்கு உள்ள பாதுகாவலர்கள் உதவியுடன் உள்ளே சென்றோம்.
வெளியில் நிறுத்தியது பாதுகாப்பான இடம் இல்லை. அதனால் வேகவேகமாக கோவிலை சுற்றி பார்த்தோம். செருப்பு அணிந்து உள்ளே போகக்கூடாது என்பதற்காக வெளியே காலனியை கழட்டி வைக்கும் இடமும் இருந்தது.
அங்கு சென்று சுவை கழட்டி வைத்துவிட்டு டோக்கனை பெற்றுக் கொண்டு உள்ளே நகர்ந்தோம்.
அனைத்து வழிபாடுகளும் புதியதாக இருந்தது. உள்ளே நுழைவதற்குள் காலை அனைவரும் கல்லூரி விட்டு போவதற்கு தண்ணீர் குளம் மாதிரி சிறிதளவு தூரம் இருந்தது.
அனைவரும் அதில் காலை நினைத்துக் கொண்டுதான் உள்ளே செல்கிறார்கள்.
சீக்கிய கோயில்
இதற்கு முன் ஒரு சீக்கிய கோயிலில் நாம் தங்கி இருந்தோம். அங்கு தலையில் துணி அணிந்து கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் எதிர்த்து தந்தார்கள்.
அதன்படியே அதைப்போலவே இதற்கு உள் போவதற்கும் அனைவரும் தலையில் துணியை கட்டிக் கொண்டுதான் போக வேண்டுமாம்.
அதனால் அரேஞ்ச் நேரத்தில் துணியினை தலையில் கட்டிக்கொண்டு உள்ளே சென்று 100 கிலோ விற்கும் மேலாக உள்ள தங்க கோவிலிலே கண்டு ரசித்தோம் மிகவும் அழகாக இருந்தது.
உள்ளே குளத்தில் தண்ணீரில் குளிப்பதற்காக ஆசையாக இருந்தது. ஆனால் சைக்கிள் பாதுகாப்பு இல்லை என்பதனால் சீக்கிரமாக இருந்து வெளியே வர வேண்டியதாயிற்று.
வெளியில் வந்து சைக்கிளை பார்த்தவுடன் தான் எனது உயிர் என்னிடம் இருந்து. அதன் பிறகு தேகாதிலான் கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தது.
ஏனென்றால் இதுவே கடைசி ரெகார்ட் எல்லாம் என்று கூறுகிறார்கள் சரியாக தெரியவில்லை. அங்கே இருந்து சிறிது தூரம் காலை நெரிசலை கடந்து வந்தடைந்தோம்.
உள் நுழைந்து குளிர் காலத்தில் உபயோகிக்கும் கை கிளவுஸ் ஷூ சாக்ஸ் தெர்மல்ஏயர் என அனைத்தையும் வாங்கினோம் 2800 செலவு செய்தோம் அந்த ஒரு கடையில்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெட்ரோல் பங்க் தேடி பயணம் தொடர்ந்தது ஆனால் ஒரு நகரப் பகுதியில் நூறு ரூபாய்க்கு லால் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது.
முதல் வங்கியில் அடைக்கலம் கிடைத்துவிட்டது. தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் டேவில் இன்று 85 கிலோ மீட்டர் கடந்துள்ளோம் ஒரு வழியாக அனைத்து வேலையும் முடித்துக்கொண்டு டே.
Place: Punjab
Distance: 85
Food cost: 230
Stay: petrol pump