Ladakh Solo Cycle Travel பயணத்தின் இருபதாவது நாள் மார்ச் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பம்பில் இருந்து பயணம் தொடங்கியது.
சிறியதாக உடற்பயிற்சியும் செய்துவிட்டு இரண்டு நாள் குளிக்காததால் இன்று குளிப்பதற்கு திட்டமிட்டு இருந்தோம்.
இரவே அருகில் ஏறி எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்தோம். 7 கிலோமீட்டர் ஒரு தேறி இருப்பதாகவும் அங்கு சென்று குளிக்கலாம் என்று திட்டமிட்டு அதை நோக்கி சென்றோம்.
பார்த்தாள் அது ஒரு டேம் அதாவது குளிப்பதற்கு மாற்றம் இல்லாதது போல் கட்டி இருந்தது. சுற்றிமூற்றி பார்த்து வேறு வழியில்லாமல் அங்கு இருந்து குளிக்காமலே கிளம்பி விட்டோம்.
9 மணியும் ஆகிவிட்டது. இன்னும் சாப்பிடவில்லை வெயில் இது கொள்ளவே பட்டையை கிளப்புகிறது. பரவாயில்லையா தள்ளுவண்டி கடையை கண்டுபிடித்து அங்கு சென்று காலை உணவை உன்று விட்டாச்சு.
ஒரு சமோசா ஒரு போண்டா பிளஸ் குலோஜா நம்ப இனிப்பு லவர் என்று எல்லாருக்கும் தெரியும் அது இருக்கா அது எப்படி விடுவோம்.
நமக்கே நம் அண்ணா எக்ஸ்ட்ரா ஒரு குலோப்ஜாம் போகும்போது சாப்பிடுங்க சொல்லுவ ரசகுல்லா என்று சொல்கிறார்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது.
மணி 11 ஆகுது. வெயில் கொஞ்சம் இருக்கு பட் ஒன்னும் குளிக்கல வேற 40 கிலோ மீட்டர் கடந்து வந்தாச்சு. குளிக்கறதுக்கு இடம் தேடிக்கிட்டு பயணம் தொடர்ந்து கொண்டே இருக்குது.
ஒரு மணி அளவில் தைலமரம் இருக்க கீழே ஒரு கலா நின்னுட்டு இருந்தது. அங்கே இரண்டு கொய்யாக்கனியும் பிஸ்கட்டும் வாங்கி அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி போல பயணம் தொடர்ந்தது.
ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மறுபடியும் ஓய்வு எடுக்க மரத்துக்கு அடியில் ஒதுங்கினோம். மூன்று மணி அளவில் மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தோம். பகுதியில் நுழைந்தோம் கூட்ட நெரிசலில் சைக்கிளை ஓட்டினோம்.
சாப்பாடு
சிறிய சிறிய கடைகளில் 40 ரூபாய் 20 ரூபாய் என சிறிய சிறிய பொருட்களாக உண்டோம்.
பின்னர் இரவு நேரமாக ியும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஏனென்றால் நெடுஞ்சாலையை அடைவதற்கு லைட்டு போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டி நெடுஞ்சாலையை அடைந்தோம்.
பெட்ரோல் பங்க் தேடினோம் கண்டுபிடித்தோம். ஓய்வெடுத்துக் கொண்டு வீடியோ எடிட் பண்ணி கொண்டு பின்னர் கூடாரத்தை அமைத்து படுக்க தயாரானோ.
அப்பொழுது ராணுவ வாகனம் ஒன்று வந்து பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தது. அதிலிருந்து ராணுவ தலைமை அதிகாரி ஒருவர் உன்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.
மேரி என்னை கூப்பிட்டு எங்கு செல்கிறாய் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். நான் பதில் கூறியதும் தமிழ் என்பதை புரிந்து கொண்டு தமிழில் பேச ஆரம்பித்தார் மிகவும் சந்தோஷமாக.
20 நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒருவர் நம்மளை நலம் விசாரிப்பது என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்ததூ.
அவர் எங்களைப் பற்றி தெரிந்த பின்பு மிகவும் பெருமையாக உணர்ந்தார். எங்களை எவ்வளவு பாராட்டினார் உங்களுக்கு சல்யூட் அடித்து விட்டு எங்களை கட்டித் தழுவினார்.
அன்பை பரிமாறினால் எந்த உதவி வேண்டுமானாலும் அண்ணனை கேளுங்கள் செய்கிறேன் என்று அவருடைய கைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டு தைரியம் கொடுத்தார்.
ஜம்மு மாநிலத்தில் வித்தியா என்று மலை மீது ஏதோ ஒரு கோவில் இருக்கின்றதாம். மிகவும் பவர்ஃபுல்லானதாம் உயிருடன் இருப்பதற்கு அந்த சாமி தான் காரணம் நிச்சயமாக நீங்கள் அங்கு போக வேண்டும் ன்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.
ஏன் கோபம் என்று உறுதிமொழி எடுத்தோம். என்று வாகனம் புறப்பட்டது அண்ணனின் வார்த்தைகள் எங்களை விட்டு புறப்படவில்லை.
அவர் பேசிய அனைத்து இரவு உறங்க ஆரம்பிக்கும் பெட்ரோல் பங்க்கில்.
Distance: 117
Food cost: 147
Night stay: petrol pump