குளிரின் தாக்கத்தில் 11 வது நாள் Ladakh Cycle Ride

பயணத்தின் 11 வது நாள் மார்ச் 20 புதன்கிழமை நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் இருந்து காலையில் ஐந்து முப்பது மணி அளவில் விழித்துக் கொண்டு சுறுசுறுப்பாக தயாராகினோம்.

ஆனால் நேற்று இரவு தூக்கத்தில் கட்டல் மெத்தை போன்ற வசதிகள் இருந்தாலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இத்தனை நாள் பயணத்தில் இன்று தான் முதல் நாள் குளிரால் விழித்துக் கொண்டு புரண்டு கொண்டு இருந்தோம். பெட் சீட் இல்லாததால் இருந்த பனியங்களை போற்றிக் கொண்டு தூங்கினோம்.

ஆறு மணி அளவில் அனைத்தையும் தயார்படுத்திக் கொண்டு பயணம் தொடங்கியது.

காலை வரையிலும் பொறுமையாக ஓட்டி சாப்பிடுவதற்கு முன் 25 கிலோ மீட்டரை ஓட்டி முடித்தோம் மணி எட்டு முப்பது.

அதன் பிறகு ஓட்ட ஆரம்பித்தோம் மேடுகளோ அதிகமாக இருந்தது. வேறு வழி இன்றி ஒரு லாரியினை பிடித்துக் கொண்டோம்.

ஆனால் அந்த அண்ணனோ எங்களை ஏதும் சொல்லாமல் எங்களுக்கு ஒத்துழைத்து பொறுமையாக ஒட்டிக்கொண்டு பல தூரத்தை கடந்து கொண்டு போய் விட்டார்.

உத்திர பிரதேஷ் ரெஜிஸ்ட்ரேஷன் போட்டிருந்தது லாரியில் நிச்சயமாக அந்த மாதிரி மனிதர்களை பார்ப்பது அரிது.

ஆனால் அவரிடம் நிறுத்தி பேசவும் இல்லை புகைப்படம் எடுக்கவில்லை. தேங்க்யூ மட்டுமே கைகளில் அசைத்து கூறிவிட்டு வந்துவிட்டோம்.

நேற்று குளிக்காததால் இன்று குளிக்க அதற்கு முடிவெடுத்து ஒரு ஏரி நீ பார்த்து அதனுள் கிராமத்தினுள் சென்றோம். Ladakh

ஆனால் அங்கு சென்று பார்த்தால் ஏரி சுகமாக இல்லை என்ன செய்வது என்று அந்த மரத்துக்கு அடி நிலையே ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தோம். பிறகு மறுபடியும் பயணம் தொடங்கியது உணவு கடையை தேடி.

அப்படி சென்று கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் ஒரு கைணியில் கலைஞருக்கும் இயந்திரம் ஒன்று எங்களுக்கு ஒத்துழைத்து எங்களை சிறிது தூரம் கடந்து சென்று விட்டது. Ladakh cycle ride under the influence of cold

அதன் பின்னர் நாங்கள் ஒரு சிறிய மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தோம்.

Ladakh cycle ride under the influence of cold
Ladakh cycle ride under the influence of cold

அங்கு சென்று விசாரித்து ஹோட்டலில் சாப்பிட்டோம் கண் பிரியாணி சாப்பிட்டு முடித்து விட்டு நாங்கள் ஓட்டிய தூரத்தை கணக்கிட்டு பார்த்தால் அது 100 கிலோ மீட்டருக்கு மேல் வந்தது.

சந்தோஷத்தில் அப்படியே பயணம் தொடங்கியது. தெலுங்கானாவையும் கடந்து மகாராஷ்டிராவில் நுழைந்தோம்.

அலைந்த சிறு தூரத்திலேயே ஓர் அழகிய கோவிலை பார்த்து அங்கு சென்று இரவு தூங்குவதற்கு அவர்களிடம் ஆதரவு கேட்டவும். அவர்களோ மறுப்பு தெரிவிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர் அருகில் உள்ள ஓட்டலில் சென்று இரவு நகை சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து பத்திரமாக உறங்கி விட்டோம். Ladakh cycle ride under the influence of cold

லாரியை பிடித்துக் கொண்டு Ladakh Cycle Ride Day 10

Distance:180
Food cost: 207
Stay: temple stay with cold

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top