Chapati and Chicken Gravy
பயணத்தின் பதினெட்டாவது நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை காலை நல்லபடியாக பத்திரமாக தூங்கி எழுந்தோம் அந்த குடிகார பெட்ரோல் பங்க் கீழிருந்து.
அனைத்து பொருட்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு பயணம் தொடங்கியது. வழக்கம் போல் சாலையில் இரண்டு சமோசா பஜ்ஜி என்று 30 ரூபாயில் காலை உணவு முடிந்தது.
அதன் பின்பு பயணம் மெதுவாகச் சென்று கொண்டே இருந்தது. இரண்டு நாட்களாக குளிக்காததாள் குளிப்பதற்கு இடம் தேடிக் கொண்டே பயணம் தொடர்ந்தது.
ஒரு வலியாக 10 கிலோ மீட்டரில் ஏறி இருப்பதை கண்டுபிடித்து குளிக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் விழித்து விட்டால் மதிய உணவே கடந்து விடும் என்று, சாப்பிட்டுவிட்டு குளிக்கலாம் என்று மறுபடியும் அருகில் உள்ள சிறிய கடையில் சென்று சமோசா ஜிலேபி என பஜன் 30 ரூபாயில் மதிய உணவு முடிந்தது.
நேரம் இருந்து ஏறி போய் அடைந்தோம். மிகப்பெரிய ஏரி அனைவரெல்லாம் கட்டிக்கொண்டு மிகவும் பெரியதாக இருந்தது.
என் குளிப்பது என்று தெரியாமல் தேடிக்கொண்டே போய் ஒரு வழியாக சிறியவர்கள் குளிக்கும் இடத்தை கண்டு அவர்களிடம் விசாரித்து, குளிக்கலாம் என்று பர்மிஷன் வாங்கிக்கொண்டு, எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு குளிக்க தயாரானோம்.
சைக்கிளை பத்திரமாக கீழே இறக்கி வைத்து விட்டு துணிகள் அனைத்தையும் துவைத்து காய வைத்து விட்டு பின்பு குளித்து முடித்தோம்.
அதற்கே நீ ஓடிவிட்டது மாலை நேரம் கடந்தது தூங்குவதற்கு இடம் தேட ஆரம்பித்தோம் வேகமாக மிதித்து கொண்டே இருந்தோம்.
பெட்ரோல் பங்கினை கண்டுபிடித்து அதனின் உள் சென்று கேட்போம். தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தனர். Chapati and Chicken Gravy
அதன் பின்பு அங்கே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மொபைலில் வீடியோவை சரி செய்து கொண்டு பின்னர் இரவு அருகில் உள்ள தாபாவில் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் சாப்பிட்டுவிட்டு என் வீட்டில் வந்து தூங்கி விட்டோம்.
Distance:105
Food cost: 123
Stay: petrol bank