பயணத்தின் ஒன்பதாவது நாள் மார்ச் 18 திங்கட்கிழமை நேற்று சுற்றியதில் லேட்டாக வந்து படுத்ததில் அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டாம் என்ற காரணத்தினாலும் நன்றாக உறங்கினேன்.
காலை 10:30 மணி வரை அதன் பிறகு எழுந்து 11 மணியளவில் காலை உணவு உண்பதற்கு வெளியே சென்று 3 இட்லி 1 வடை 30 ரூபாய் என்று காலை உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து ஓய்வெடுத்தேன்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாயங்காலம் எங்கேயாவது சென்று சுற்றி பார்க்கலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி 4 மணி அளவில் சுற்றி பார்க்கலாம் என்று புறப்பட்டேன்.
பின்பு சுற்றி பார்த்துவிட்டு வருவதற்கு நேரம் தாமதம் ஆகிவிட்டது. பிறகு கடைக்கு சென்று சமோசா ஜிலேபி என இரவு உணவாக அதனை உண்டு விட்டு வந்து அறையில் குளித்துவிட்டு பொருட்களையும் தயார் படுத்தி வைத்து விட்டு தூங்கி விட்டேன். Ladakh Solo Cycle Budget Trip 8
Distance: Hyderabad
Food cost: 80 ( afternoon treat )
Stay: room