அனன்யா ராவ்வின் கடந்து வந்த பாதை!

அனன்யா ராவ் வின் திறமைகளும் அவர் கடந்து வந்த பாதையும் விரிவாக பார்க்கலாம்.

bigg boss ananya
bigg boss ananya

அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். அவருடைய அப்பா பெயர் கார்பன் ராவ், அனுரிமா ராவ் இருவரும் அரசு பணியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்.

அவருடைய தங்கை பெயர் அபூர்வா. வித்யா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ராமன் நாயுடு என்ற கல்லூரியில் பேச்சுலர் ஆஃப் ஆக்டிங் என்ற படிப்பை படித்தார். புத்தகம் படிப்பது மற்றும் டிராவல்ஸ் பண்றது பிடிக்குமாம்.

சிறுவயதிலிருந்தே நடனத்தில் விருப்பம் கொண்டுள்ளார். இவர் முறைப்படி நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார் அனன்யா. இவருக்கு நடனம் ஆடுவதில் மிகவும் விருப்பமாக இருந்தது.

bigg boss ananya
bigg boss ananya

அவரும் அவருடைய தங்கையும் நடனம் ஆடுவதில் ஆருத்துடன் இருந்தனர். கலை நிகழ்ச்சிகளில் நடனம் நாட்டியம் ஆடுவதில் பரிசுகளும் அங்கீகாரங்களும் பெற்று இருக்கிறார்.

இருவரும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளதால் திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு கனவாக இருந்தது. அது மட்டும் இன்றி அனன்யா. உடற்பயிற்சிக்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கிடுவார். அவர் யோகா செய்வதிலும் கற்றுத் தேர்ந்தார்.

உடற்பயிற்சி ஆகியவை செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோஸ்கள், ரீல்ஸ்கள் கொண்ட வீடியோஸ்கள் பதிவிடுவதின் மூலம் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. இவருக்கு மாடலிங் பண்ணுவதிலும் கவனம் இருந்தது. அதை தவிர போட்டோ சூட் எடுப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

bigg boss ananya
bigg boss ananya

இவருக்கு தனுஷ், ஆர்யா மற்றும் சமந்தா ஆகிய நடிகை, நடிகர்கள் அனன்யாவுக்கு பிடிக்குமாம். இவருக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் அவரின் குடும்பத்தினர் மீது மிகவும் அன்புடன் இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் அபூர்வ மற்றும் அனன்யா அவர்களின் நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர் கூட்டம் இருந்தது. 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இவர்களுக்கு இருக்கின்றனர். இவர்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அனன்யா சித்தார்த்துடன் சித்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் பாடிய சிங்காரி என்ற பாட்டிற்கு நடனம் ஆடியிருக்கிறார்.

bigg boss ananya
bigg boss ananya

அது பெரும் வரவேற்பு பெற்றது. தன்னிடம் உள்ள திறமைகளின் மூலம் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். திரைத் துறையில் அவருக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீன் 4 நடக்கும் பொழுது இருந்தே பிக் பாஸில் கலந்து கொள்ள விருப்பமாக இருந்தாராம். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் விளையாடப் போவார் அனன்யா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து தனது திறமையான உடற்பயிற்சியை பற்றியும் யோகாவை பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பாராம். 100 நாட்கள் விளையாடி வெற்றி பெறுவாரா குடும்பத்தை விட்டு இருக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறுவாரா அனன்யா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top