விக்ரமனுக்கு அதிக அளவில் ரசிகர்கள்
#Dance_task – ஷெரினாகிட்ட தோத்து போயிட்டான்.. ( இதுல விக்ரமன் ஜெயிச்சாரு ❤️)
#Doll_task – அடுத்தவங்க ஜெயிக்க பெருந்தன்மையா விளையாடுறேன்னு நடிச்சத Housemates கடைசில கண்டுபிடிச்சிட்டாங்க.. இவன்கூட சேர்ந்த பாவத்துக்கு , அவமானபடுத்தபட்டு ஷெரினா வெளியேறினார். ( இந்த டாஸ்க்குல இருந்துதான் விக்ரமனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவானாங்க ❤️)
#Sweet_factory_task – கன்வெயரில் படுத்து காமெடி பண்ணான். எதையுமே எடுக்காமல் தனாவிடம் திட்டு வாங்கினான். அந்த டீமும் தோத்து போச்சி. (விக்ரமன் ஜெயிச்சாரு. நேர்மைக்கு பரிசா Nomination free வழங்கப்பட்டது ❤️ )
#King & #queen_task – கலவரத்தை உண்டுபண்ணி டாஸ்க்கையே நிறுத்திட்டான். ஏடிகே மேல இருக்க காழ்ப்புணர்ச்சியை தீர்க்க இந்த டாஸ்க்கை பயன்படுத்திகிட்டான். ( கதாபாத்திரத்தை சரியா நிதானமா பண்ணார் விக்ரமன் ❤️)
#Court_task – முதல் வழக்குல “கமல் சார் கேப்பாரு”னு ராமை பயமுறுத்தி தப்பா தீர்ப்பு வாங்கிட்டான். ரெண்டாவது வழக்குல குயின்சிகிட்ட தோத்துட்டான்.. ( Housemates’eh விக்ரமன்கிட்ட வந்து டவுட்ஸ் கேட்டதை லைவ்ல பார்த்தோம் ❤️)
#Trible & #alien_task – எந்த டாஸ்க்குலயும் ஜெயிக்கல. உடம்பு சரியில்லைன்னு உள்ளே படுக்கவச்சா , அதுலயும் குளறுபடி பண்ணான். குளத்துல எந்த பூவும் இல்லாததால , அந்த டாஸ்க்கே நின்னு போச்சி.. ( டாஸ்க்குல ஜெயிச்சி 2 பூ எடுத்தாரு )
#Celebrity_task – ரொம்பவும் fan ஆன இந்த டாஸ்க்கை எப்படி கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குறான்னு இந்த வாரம் பார்ப்போம் 😂