விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை கடந்து வந்த பாதைகள்

விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை கடந்து வந்த பாதைகள்

விக்ரமன் என்னும் நண்பன் ♥ ஆவது எப்புடி.. 🔥

ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இவர் அரசியல் வாதி முதலில் வெளியேற வேண்டியவர் பட்டியலில் இருந்தார்.

 

Vikraman's paths crossed by the contestants in the Bigg Boss house
Vikraman’s paths crossed by the contestants in the Bigg Boss house

ஆனால் இப்போதோ வீட்டில் இருக்கும் அனைவரின் முதல் நண்பன் இவர் தான்.. ஆரி போல் ஆரம்பித்து ராஜு போல் போகிறார்.

முதல் நாளிலே ஷிவின் முட்டினார் ஆனால் அதன் பிறகு சீவின் என் செல்ல தோழி அரவணைத்து முதல் தோழி ஆக்கி விட்டார்.

 

இரண்டு அவதாக தணம் அவர்களை தன் நண்பி ஆக்கினர். அவருக்காக பரிந்துரை செய்து சண்டை இட்டு.

தணம் task நேரம் தவிர்த்து பிற நேரத்துல விக்ரமன் உடன் சண்டை இடுவது இல்லை.

மகேஸ்வரி அக்கா.. அவருடன் அமர்ந்து பேசியே சண்டையை தீர்த்து கொண்டு நல்ல தோழன் ஆக வழி அனுப்பினார்.

மணி அண்ணா… வன்மத்தை கக்கி கொண்டு இருந்தவரை ஸ்வீட் task ல் best performer உயர்த்தி தன் மீதான தவறான பிம்பத்தை உடைத்தார். அங்கே தான் மைனாவும் விக்ரமன் எதிரான மனநிலையை மாற்றி கொண்டார்.

ADK.. azeem அசல் ராபர்ட் நல்லவர்கள் சுற்றி கொண்டு இருந்தவர். பிரச்சனை என்னும் போது அவர்கள் யாரும் வரவில்லை விக்ரமன் நின்றார். Adk மனதில் நின்றார் ♥

 

ரச்சிதா அக்கா.. சமையல் செய்து போட்டு நீங்க அண்ணபுரணி மாறி சொல்லி அவர் மனதையும் எடுத்து விட்டார்.

ஜனனி.. இந்த வாரம் அவருக்கு ஆதரவாக பேசி தமிழ் மொழி பிரச்சனையையும் மாற்றி விட்டார்.

ஏற்கனவே அவருக்கு நடுநிலை சப்போர்ட் ஆக இருக்கும் கதிர் queency(வீட்டுக்கு போயாச்ச)🤦🏽‍♂️ மாற போவதில்லை.

 

Azeem அமுதாவண்ணன் தங்கள் மனதை மாற்றி கொள்ள போவதுமில்லை. அமுதாவாணன்க்கு விக்ரமன் மீது பொறாமை.. Azeem க்கு விக்ரமன் point பிடித்து பேசுவது எரிச்சல் கொடுக்கிறது.

ஆயிஷா ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் எதிர்க்க இல்லை.. Azeem எதிரான  100 நாள் வியுகம் விக்ரமன் என்பது அறிந்து நண்பர் ஆகி விட்டார்.

ஆக இருக்கும் அத்தனை போட்டியாளர்களை எப்புடியோ தன் பக்கம் காந்தம் போல் இழுத்து விட்டார் விக்ரமன் ♥

 

நடிப்போ பொய்யோ நிஜமோ இயல்போ azeem அமுதாவணன் போல் பொறாமை படாமல் மணி கதிர் போல் தள்ளி நிற்காமல் adk போல் புறணி மட்டும் பேசி கொண்டு இருக்காமல்..

எல்லாரும் வேண்டும் நினைக்கிறார்.. அங்கே தான் வெல்கிறார் விக்ரமன் அண்ணா ♥

Azeem மட்டும் இல்லை என்றால் போன சீசன் போல் 50 நாளிலே வெற்றி ஆலரை தீர்மானித்து விட்டு bb ஓடி இருக்கும் 🔥

விக்ரமன் பொய்யோ யுக்குத்தியோ அவர் செய்வது bb விளையாட்டை பொறுத்தவரை சரி தான்.

எல்லாரையும் சமம் ஆக கொண்டாடுவது அது bb யின் அழகு அதை விக்ரமன் அண்ணா செய்கிறார். இன்னும் மீதி 50 நாட்களும் செய்வார். டைட்டில் வெல்வார் ♥

விக்ரமன் 6 சீசன் களில் பார்க்காத ஒரு வித்தகன் ♥

#BiggBossTamil #vikraman #vijaytv

Boomer அமுதாவணன் 🔥

 

பழங்குடி அணியினர் வெளியில் சாப்பாடு இல்லாமல் கஷ்ட பட்டு கொண்டு இருக்க உள்ளே உக்காந்து கொண்டு அவர்கள் முன்னால் வெறுப்பேற்றி கொண்டு உணவு சாப்பிடுகிறார் அண்ணா அமுதாவணன்.

இது உலகத்துல கொடுமையான விஷயம் ஒருத்தர் பசில இருக்கும் போது நக்கல் பண்ணி வெறுப்பேத்தி சாப்பிடுறது.

இதுல வேற தன்னை ஒரு உன்னத கலைஞன் சொல்லிக்குறான். எச்ச தனம் என்பது யாது எனில் 🔥

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top