தனம் கருத்தை இந்த உலகம் ஏற்குமா? குறையை சொல்லி ஹீரோவாக நடிப்பவர் யார்?
தனம் அவர்கள் சொல்லிய விதம் தவறு என்றாலும் சொன்ன சிந்தனை சரி.
ஷிவின், ரச்சிதா, மைனா மட்டும் சமைத்து கொண்டு இருக்கின்றனர் மீதி எல்லாரும் துணைக்கு தான் நிற்கிறார்கள்.
ஐயா கமல் அவர்கள் சொன்னது போல் எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறோம்.
கருத்து சரி ஆனால் அணுகுமுறை தவறு 🔥. தணம் கருத்தை நியாமாக சொன்னால் உலகம் கேக்கும். கோவமா சொன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க.
அசீம் இதுல அடுத்தவங்க கதையை பேசுவார் 😂
🤷♂️மைனா அக்கா குரூப் மேலயும் ஆயிஷா மேலயும் வன்மைத்தை கக்குவார்.
ஆனால் நம்ம நிஜ குரூப் விசயத்தை பேச மாட்டார்.
ஜனனியை வேண்டும் என்றே இலங்கை தமிழ் மொழி பிரச்சனை பற்றி பேச தூண்ட செய்தார் அசீம்.
குரூப் கிரைண்டரை அரைப்பதே இவர் தான். இதில் அடுத்தவரை ஆண்டவர் முன் அரைப்பது 😂
உண்மை.
நம் ஆண்டவர் அசீம் மற்றும் தணம் அவர்களை பாராட்டுவது வரவேற்பு. ஆனால் அவர்கள் விளையாட்டை மையப்படுத்தி இது வல்லவர்களின் விளையாட்டு யார் நல்லவர் என்பது இல்லை.
விளையாட்டு சொல்வது அவர்களின் விளையாட்டை தூண்டுவதற்கு சமம் ஆகிவிடும்.
ஆண்டவா நீங்க நல்லதுக்குனு சொல்றத அவங்க 2 பேரும் கேக்க மாட்டாங்க.
ஆண்டவா
50 வது நாளில்.
பெரும்பாலும் மக்கள் எங்கு பார்தாலும் அண்ணன் விக்ரமன் அவர்களின் பெயரை வெற்றி ஆளர் என்று சொல்லி பழகுகிறார்கள்.
இவர் தான் வெற்றி ஆளர் என்று திணிக்க வில்லை. இவர் தான் 50 வது நாளில் வெற்றி ஆளர் ஆக இருக்கிறார் என்று உறுதி இட்டு கூறுகிறேன்.
முதல் வாரத்திலேயே banana bed க்கு சென்றார் weekest contestant. அதுக்கு அப்புறம் தணம் ஆதரவா கேள்வி கேக்க ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் நடுநிலைய கேள்வி கேக்குறாரு.
இந்த மனுஷன் நடிக்கிறாரா இல்லயா தெரியாது. ஆனா இவர் மாதிரி ஆட்கள் பிக் பாஸ்யில் ஜெயிச்ச அது சமூகத்தோட சம நிலைய கட்டமைக்க உருவாக்கும்.
விக்ரமன் ஆரம்பத்தில் ஆரி அண்ணா போல் தெரிந்தார். இப்போது ராஜு அண்ணா போல் மாறி கொண்டு இருக்கிறார்.
ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வெற்றி ஆளர் என்று கை காட்டும் போட்டியாளர்.
ADK 3 வது வாரத்தில் சக ஹவுஸ்மேட்ஸ் களிடம் ஒன்று சொன்னார்.
இவர் இதே மாறி விளையாடினால் டைட்டில் அடிச்சுருவர்னு. இதே மாறி இன்னும் ஒரு 2nd half 50 நாள் விளையாடிட்டா இவர் தான் இந்த சீசன் in ராஜா.
#vikraman #vikramanarmy #Kamalhasan
அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் பெரும்பாலும் இப்படி தான் இருப்பார்கள்.