பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு Bigg Boss 8

BiggBoss season 8 contestants  பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வருடம் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

BiggBoss season 8 contestants
BiggBoss season 8 contestants

இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராத நிலையில் இன்று சில போட்டியாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

Download Sever 1

uppu puli kaaram

Download Sever 2

uppu puli kaaram

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் பங்கு கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்று சமூக வலைத்தளங்களில் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற குழப்பமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று தொலைக்காட்சி நிறுவனமும் இன்று வரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருக்கின்றன.

அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகும் என்று சில சமூக வலனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்போது இந்த நிகழ்ச்சியில் சுமார் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

21 போட்டியாளர்களில் தற்போது 14 போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ட்ரெண்டிங் ஆக இருப்பவர் மற்றும் டூ கே கட்சிகளுக்கு மிகவும் பிடித்த நபரான டிடிஎஃப் வாசல் என்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரைத் தொடர்ந்து ஷாலின் ஜோயா இவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போவதாக தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது.

மற்றும் சோயா இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக சமூக வலைத்தளங்களில் மனம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை சந்தேகமில்லை.

எல்லா சீசன்களிலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளர்கள் பங்கேற்பது வழக்கமாக இருந்தது.

Download Sever 1

uppu puli kaaram

Download Sever 2

uppu puli kaaram

அதேபோல் இந்த வருடமும் மா கா பா இவர் பங்கு கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் தொகுப்பாளரான பிரியங்கா அவர்கள் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது.

அதே போல் இந்த வருடம் மா கா பா அவர்களும் கலந்து கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாகும்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து வருடம் வருடம் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

இந்த வருடம் குரேஷி என்பவர் இந்த போட்டியில் போட்டியாளராக மற்றும் காமெடி நடிகராகவும் இந்த வருடம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் காமெடிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டாடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்களைத் தொடர்ந்து சீரியல் தொடரில் நடிக்கும் யாராவது ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது. அதில் முக்கியமாக அருண் என்பவர் ஹீரோவாக நடித்திருப்பார்.

அருண் என்பவரும் இந்த பிக் பாஸ் தொடரில் கலந்து கொள்ள போகிறார் என்ற அதிகாரப்பூர்வமாக தகவல்களும் வெளியாகி உள்ளது.

மா க பா மற்றும் குரேஷி ஜோய கட்டதுரை போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

🔴 Bigg Boss Tamil Season 8 Confirmed Rumoured Contestant List | Vijay Sethupathi | Cine Times

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top