பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பற்றி ஒரு தொகுப்பு
இவர்களில் சினிமா வாய்ப்பு யாருக்கு அதிகம் கிடைத்தது என்பதின் சுருக்கமான குறிப்பு.
ஒரு படம் நீண்ட நாளாகவே போஸ்ட் production ல இருக்கிறது. இன்னொரு படம் filming போய்ன்னு இருக்கு.
கடந்த மாதம் ஒரு திரைப்படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தார்.
சீசன் 3 முகேன்
முகேன் வேலன் படத்தோடு காணாமல் போய் விட்டார். 2 படம் பூஜை போடப்பட்டு அப்புடியே கிடப்பில் இருக்கிறது.
சீசன் 4 ஆரி அர்ஜுனன்
நம் ஆரி அர்ஜுனன் அவர்கள் மட்டுமே. குறிப்பிட்டு சொல்லும் வகையில் 4 படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார்.
1 படம் போஸ்ட் production ல இருக்கிறது. நெஞ்சுக்கு நீதி படம் வெளிவந்தது போன வருடம். இன்னும் சில படங்களுக்கு பேசி கொண்டு இருக்கிறார்.
அண்ணா ஆரி தவிர டைட்டில் வென்றவர்களை விட மற்றவர்கள் தான் அதிகம் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள்.
சீசன் 5 ராஜு அண்ணா
ராஜு அண்ணா இன்னும் ஒரு படத்தில் கூட புதிதாக ஒப்பந்தம் ஆக வில்லை. Don படத்தில் வந்ததோடு சரி. திறமை க்கு வாய்ப்பில்லை.
ஒருவேளை அண்ணா விக்ரமன் வென்றால் அவருக்கு நிச்சயம் ஆக ஒரு அரசியல் சேவை காத்து இருக்கிறது.
அண்ணா ஆரி க்கு பிறகு விக்ரமன் அண்ணா அந்த வரிசையில் நிற்பார்.
அண்ணா ராஜு வுக்கு சரியான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணா சிபி கொஞ்சம் போய் கொண்டு இருக்கிறார்.
சீசன் 3 ல் கவின் அண்ணா. சீசன் 1 ல் கணேஷ் அண்ணா மற்றும் ஹரிஷ். மட்டும் கொஞ்சம் முன்னேறுகிறார்கள்.