இது பிக்பாஸ் சீசன் 6 இல்லை.! இது விக்ரமன் சீசன் 6
விக்ரமன் இதுவரை பிக்பிரதர் பிக்பாஸ் ஹிந்தி தெலுங்கு நிகழ்ச்சியில் பொலிட்டிகல் கரெக்டனஸ் பேச கூடிய எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள் பெண்ணியம் பேசும் நபர்கள்னு நெறைய பரிசோதனை முயற்சி செய்தார்கள்.
Vikram biggbosstamil6 |
அவர்களில் ஒருவர் கூட 5 வாரம் தாண்டவில்லை. ஏதோ காரணத்தால் இல்லை அரசியலால் அவர்கள் மக்களை கவரமால் வெளிய அனுப்ப பட்டனர்.
ஆனால் தமிழ் பிக்கபாஸில் மட்டுமே விக்ரமனை ஃபைனல் லிஸ்டில் வைத்து பார்க்கும் சூழல் உருவாகி இருப்பது.
பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் உண்டாக்கி இருக்கிறது. இது விக்ரமன் வெற்றியா இல்லை இந்த மண் மக்கள் அரசியல் புரிதலா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
விக்ரமனின் பொறுமையும் நிதானமும் பேச்சில் கவனமும். அவரை தக்க வைக்கரது உண்மை. பிக்பாஸ் பற்றி யூடியூப்ல் மக்கள் கருத்தில் ஒரு வீடியோ பாத்தேன்.
அதில் ஒரு பூக்கட்டும் நடுவயது உள்ள பெண் சொன்னது. “எனக்கு அசீம்மதாங்க பிடிக்கும். ஆனா விக்ரமன் உள்ள இருக்தணும்ங்க. ஏன்மா?
அவரு சரியாதான பேசரால அவரு இருக்கணும் அப்போதான. யாருனா தப்பு பண்ணா கேக்க விக்ரமன் வேணும்ல. இந்த பதில் ரொம்ப சிந்திக்க கூடிய ஒன்று.
அறம் வெல்லுமா. வரும் காலங்களில் பார்க்கலாம். நாளை கமல் + ஹாசன் : அசீம் நீங்க ஏன் விக்ரமனுக்கு எதிராக பேசுறீங்க?
அதெப்படி நீங்க பேசலாம்? 🤔 இப்படி தான் நான் சிறுவனாக இருக்கும் போது மற்றவர்களை எதிர்த்து பேசினேன்.
இப்ப தான் புரிகிறது அப்படி பேசக்கூடாதுனு விக்ரமன் என்ன சொன்னாலும் அதை கேட்டு கொள்ள வேண்டும் ஏனென்றால் இது பிக்பாஸ் சீசன் 6 இல்லை 🙅 😊 இது விக்ரமன் சீசன் 6