சகோதரி ஷிவின் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா? Bigg Boss Tamil Shivin
சகோதரி ஷிவின் குறித்து 🔥ஆரம்பத்தில் இவர் கோவப்பட்டு பேசி தோற்று விடுவார் என பலர் நினைத்து இருப்பார்கள். சகோதரி ஷிவின் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா?
ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன் மீதான தவறான கட்டமைப்பை உடைத்து எரிந்தார். Azeem இவர் குறித்து உடல் கேலி செய்த போது கூட பொறுமை ஆகவே கையாண்டர் 🔥
தணம் அவ்வளவு அவர் அம்மா வை பற்றி பேசியும் வன்மம் இல்லமல் சாதாரணமாக பழகுகிறார். நல்ல குணம். Task நேரத்தில் எரிமலை போல் வெடிக்கிறார்.
பயங்கரமான புத்திசாலி. சமையல் team ல் குக் master cheif என்று அன்போடு அழைக்க படுகிறார். நல்ல எண்ணம். ஆனால் சில தவறுகளும் இருக்கிறது.
வேண்டும் என்றே விக்ரமன் குறித்து தவறான எண்ணத்தை பரப்பி விடுகிறார். Court task ல் கூட விக்ரமன் தாண்டி score செய்து விட வேண்டும் என்று குறியாகவே இருந்தார்.
தணம் task நேரத்தில் காலி செய்கிறார். மைனா ரச்சிதா ஆயிஷா போன்றோரை தன் ஆதரவு வலையில் வைத்து இருக்கிறார்.
ஷிவின் task player ஆனால் ஒன்று இவரின் வெற்றி திருநங்கை சமூகத்தின் வெற்றி ஆகும். இவரின் வெற்றி lgbtq என்னும் community யின் அடையாளம் ஆகும்.
இவரின் வெற்றி ஷிவின் மாறி ஆளுங்களும் இருக்காங்க அதனால எல்லாரையும் தப்பு சொல்ல முடியாது என்ற மாற்றத்தை தொடங்கும் வெற்றி ஆகவும் இருக்கும்..
இவரின் வெற்றி மாற்றித்திற்கான வெற்றி ஆக இருக்கும் 🔥🔥 இவள் வரலாறு ஒரு யுகம் பாடும்