கர்வம் தலைக்கேறியது அசீம் இப்படியும் ஒரு போட்டியாளர் – Bigg Boss Tamil 6
அசீம் சிரிக்கிறார் தான் செய்வது எல்லாம் சரி என்று நினைத்து கொண்டு, கோமாளி தனமாக இல்லயா அண்ணா 🤷♂️.
அது எப்படி ஒரு மனிதன் 24/7 இப்படி வெக்கம் இல்லமல் எல்லா விதமான கெட்ட குணங்கள்யும் காட்ட முடியும்.
முதல் வாரமே இவர் ஓட script தப்புனு எல்லாரும் கண்டுபிடிச்சுட்டாங்க.
அப்பவே இவர் தம்பி நீங்க போற பாதை வேணாம் சொல்லி ஆண்டவர் வார்னிங் பண்ணாரு திருந்தலா. உங்களால மத்தவங்களுக்கு பிரச்சனை beware of azeem என்றார் அப்பவும் திருந்தலா.
உங்க பையன் எதிர்காலம் உங்களால் வீண் ஆகி விட கூடாது என்று இன்னும் ஏற்றி சொன்னார் அப்பவும் திருந்தலா 🤦🏽♂️.
10 redcard வாங்கி தடை செய்யப்பட்ட ரம்மி ஓட ஜோக்கர் மாறி நின்னார். அப்போ கூட திருந்தலா.
யோக்கியன் வர சொம்பு தூக்கி உள்ள வையுன்னு எல்லாரும் இவர ச்சே பேனு மதிக்காம போகும் போது மயக்கம் வந்து கீழே விழுந்தார். இரக்கப்பட்டு உள்ள படுக்க வெச்ச. ஆட்டைய போட்டு ஓடுறார்.
மானங்கெட்ட தனமா சிரிக்கிறார் 🤷♂️இவரை பார்த்து நாளைய 21k kids Biggboss நாளே cringe போலனு நம்மளே திருப்பி கேப்பாங்க போல🤦🏽♂️.
சீசன் 4 ல் பாலா தம்பி தான் செய்வது தவறு என்று தெரியாமல் செய்தார். ஆனால் இவரோ தான் தான் பெரிய ஆளு என நினைத்து கொண்டு தன்னோட 7 லட்சம் ரூபாய் pr paid army ட்வீட் உதவியால் எலிமினேட் ஆகமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 🤦🏽♂️.
இப்புடி ஒரு மோசமான போட்டியாளரை எந்த சீசன்ளும் நாம் பார்க்க வில்லை 🤦🏽♂️.
கெட்ட வார்த்தை பேசுவது, பெண்களை பிடித்து தள்ளுவது, அடிப்பேன் உதைப்பேன் என்பது.. 😏
கோமாளி தனம் செய்கிறார் azeem அவரின் clown fans களும் அவரை போலவே திருந்தாமல் போகட்டும்.
Biggboss team நேர்மையானா மேனேஜ்மென்ட் என்றால் இவரை உடனடியாக வெளியேற்றம் செய்ய வேண்டும்.
மக்களை முட்டாள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் இந்த முட்டாள் அரசியல் நபர் azeem.
🤦🏽♂️The fakest player of all season 🔥