விஜய் ஆண்டனி மகள் இறந்ததிற்க்கு இதுதான் காரணம் உண்மையை வெளிப்படையாக சொன்ன அதிகாரிகள்

பிரபல இசையமைப்பாளர் நடிகருமான விஜய் ஆண்டனி அவருடைய மூத்த மகள் மீரா மன அழுத்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். நடிகர் விஜய் ஆண்டனிக்கு இரு மகள்கள் மூத்த மகளின் பெயர் மீரா சின்ன மகளின் பெயர் லாரா. 
Why did Vijay Antony’s daughter passed away?

இவர்கள் இருவரும் சென்னை சென்ட் மார்க் பள்ளியில் படித்து வந்துள்ளனர். செப்டம்பர் 18ம் நாள் அன்று இரவு 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கும் பொழுது அவர் இரண்டு வருட காலமாக மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இது தற்கொலை தானா என்று போலீசார் அவர்களது அறையில் சோதனை நடக்கும் பொழுது அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அக்கடிதத்தில் நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். நான் உங்கள் எல்லாரையும்  என்ன செய்கிறேன். இதைத்தொடர்ந்து இந்த உலகத்தில் நான் எப்படி வாழ போகிறேன் என்று தெரியவில்லை. 

Rekha Nair in Bigg Boss Tamil Season 7

நான் இல்லாமல் என் குடும்பம் எப்படி வாழப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை. என்னுடைய ஆசிரியர்களும் தோழிகளையும் நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநல சிகிச்சைக்கு போவதாகவும், செப்டம்பர் 18ஆம் தேதி அன்று மிகவும் மன அழுத்த காரணத்தால் மருத்துவர்களிடம் பார்ப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளார். 

அவர்கள் இல்லாத காரணத்தால் அதில் ஒரு மருத்துவர் அதற்கு உரிய மருந்தை உன்னுமாறு கூறிருக்கிறார். இருந்தும் அவரால் மன அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாததால் இம்முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீரா அவர்கள் தற்கொலை செய்யும் இரவென்று நடு இரவில் வீட்டின் ஹால்லிள் அமர்ந்திருந்ததாகவும், நடிகர் விஜய் ஆண்டனி அவருடைய கான்செட் எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்து மீராவை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறி போய் உறங்குமாறு கூறியிருக்கிறார். 

Kana Kaanum Kaalangal Season 2 Episode 90 Abi

பிறகு இரவில் மீராவின் பாட்டி அவளை தேடி அவள் ரூமுக்கு சென்று அழைக்கும் பொழுது பதில் அளிக்காததால் விஜய் ஆண்டனியை அழைத்து பார்க்க சொல்லி இருக்கிறார். இருந்தும் மீரா பதிலளிக்காததால் ஜன்னலை உடைத்து பார்க்கும் பொழுது தன்னுடைய துப்பட்டா வில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். 

உளவுத்துறை இதை தற்கொலை தானா அல்லது கொலையா என்று சோதித்துப் பார்த்துள்ளனர். மீராவின் கை அச்சு மட்டுமே இருந்துள்ளன. பின்பு மீராவின் அலமாரியில் பென்ரைவ் ஒன்று கண்டதாகவும் அதில் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த மகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் அதில் உள்ளதாக தன்னுடைய குடும்பத்தை மிகவும் நேசிப்பதாகவும் அவர்களுடன் அதிக நேரங்களை செலவிட ஆசைப்படுவது போல பல காட்சிகளும் புகைப்படங்களும் இருந்துள்ளன. 

ஆதலால் இது காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படபடுகிறது. ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கு முன்பே விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவருடைய பெண்ணும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இதனால் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய இழப்பாக தான் இருக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top