பொள்ளாச்சியில் காஞ்சனா ஆட்டம் லாரன்ஸ் ஓட்டம் – Is Kanchana 4 coming?

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக சிறிய வயது உள்ளவர்கள் முதல் பெரிய வயது உள்ளவர்கள் வரை மிகப் பெரிய ஒரு ரசிகர் கூட்டமே அடங்கியுள்ளது. Is Kanchana 4 coming
பழிவாங்கும் பேய்கள் போன்ற கதைகளை மையமாகக் கொண்டு தமிழ் திரை உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் முனி.
இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி 2 என்ற காஞ்சனா திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
Also Read – விடாமுயற்சி படம் முதல் நாள் வாசூல் வேட்டை?
முனி திரைப்படத்தைப் போலவே காஞ்சனா திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது.
இதனால் லாரன்ஸ் காஞ்சனா 3 படத்தை இயக்க முடிவு செய்தார்.
காஞ்சனா 3 திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக கருதப்பட்டது. தொடர்ந்து முனி, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ்
பேய் படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸ் எடுக்கும் திரைப்படம் குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தரும் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இதனால் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படப்பிடிப்பை வெற்றிகரமாக எழுதி இயக்கத் தொடங்கினார்.
இந்த திரைப்படம் மிக விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன என்ன கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் பூஜா மற்றும் பாலிவுட் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக பூஜா அவர்கள் மட்டும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.
Also Read – Who is the most famous serial actress?
இந்த திரைப்படத்தையும் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பொள்ளாச்சியில் படப்பிடிக்கப்பட்டது.
இதனை கண்ட ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலர் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.
காஞ்சனா 4 திரைப்படம் இந்த வருடத்தில் கடைசியில் வரும் என்றும் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.