காதலர் தினத்தில் சூரியாவின் முதல் பாடல் வெளியீடு

What is the title of Surya 44 காதலர் தினத்தில் சூரியாவின் முதல் பாடல் வெளியீடு

What is the title of Surya 44
What is the title of Surya 44

தமிழ் சினிமா துறையில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் பல இளம் ரசிகர்களை கொண்ட மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் திரைப்படங்கள் சமீப காலங்களில் மாபெரும் வெற்றி அடையவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் சூர்யாவின் திரைப்படம் வெளிவர போவதாக பட குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. What is the title of Surya 44

Read – Who is the best Telugu serial actress?

இந்த வருடம் RETRO என்ற திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.

இந்தப் படத்தின் முதல் பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக படத்தின் பட குழு தெரிவித்துள்ளது.

இத் திரைப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாரணம் ஆயிரம் படம் போலவே இந்த படத்திலும் காதல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் கலந்து சமமாக இருக்கும் என்று பட குழு அறிவித்திருக்கிறது.

Read – விடாமுயற்சி படம் முதல் நாள் வாசூல் வேட்டை?

சூர்யாவின் ரசிகர்களுக்கு வாரணம் ஆயிரம் படம் போன்ற ஒரு படம் வெளிவர போகிறது என்ற தகவல் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவுக்கு ஒரு தரப்பட்ட ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பல நடிகர்களின் ரசிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகுவதால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த படத்தை திரையில் பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top